நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களிப்பு.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் தலைமை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில்,பாஜக , மற்றும் காங்கிரஸ் அணியின் தனித்தனியாக மனு அளித்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் நிலையிலும் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்தனர்.இதில் ஜி7 நாடுகளை விட ஒன்றரை மடங்கும் ,27 ஐரோப்பிய நாடுகளை விட இரண்டரை மடங்கும் அதிகம் என்று கூறினார்.
முக்கியமாக தேர்தலில் வாக்காளர்கள் வரலாறு படைத்திருப்பதாக கூறி , வணக்கம் தெரிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.நடத்தை விதிகளை மீறியதற்காக பல்வேறு தலைவர் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
.png)
0 Comments