தமிழகத்தில் பள்ளி திறப்பு ஜீன் 10 -ம் தேதிக்கு தள்ளிவைப்பு

        



தமிழகத்தில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தன . அதன்படி மாணவர்களுக்கு ஜுன் 6-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்து இருந்த பள்ளிக்கல்வித்துறை..

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருவதால், எனவே மாணவர்களின் நலன் கருதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜுன் - 6 ம் தேதிக்குப் பதிலாக ஜுன் - 10 ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளன.

Post a Comment

0 Comments