TN HRCE இந்து அறநிலையத்துறை மயிலாப்பூர் கோயில் -TN HRCE 2025. அரசு வேலை வாய்ப்பு .

Home : tn hrce 

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் Mylapore சென்னையில் வேலை வாய்ப்பு வெளியீடு . அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவிலில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளன. www.hrce.gov.in. என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் :28.12.2025 தேதி வரை விண்ணப்ப Portal திறந்திருக்கும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Hindu மதத்தைச் சார்ந்த நபர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். 

TN HRCE - முக்கிய நிகழ்வுகள் :-

1. பொருள் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில் மயிலாப்பூர்
2. துறை TamilNadu இந்து சமய அறநிலையத்துறை
3. வேலைவாய்ப்பு எண் ந. க. எண் : 550/2025/அ1/ நாள் : 26.11.2025
4. காலியிடம் 19 பதவி
5. தகுதியான நபர்கள் இந்து சமயம் சார்ந்தவர்கள்
6. ஊதியம் RS.36,700/- TO RS. 1,16,200/-
7. இணையதள முகவரி www. hrce.tn.gov.in
8. கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி
9. விண்ணப்பிக்கும் முறை Offline


TN HRCE- பதவியின் பெயர்  & காலியிடங்கள் விவரம் :-

1. உதவி பொறியாளர் (சிவில்) 01 காலியிடம்
2. இளநிலை உதவியாளர் 02 காலியிடம்
3. சீட்டு விற்பனையாளர் 03 காலியிடம்
4. தமிழ் புலவர் 01 காலியிடம்
5. உதவிப் மின்பணியாளர் 02 காலியிடம்
6. பாரா 06 காலியிடம்
7. குருக்கள் அர்ச்சகர் (நிலை 2) 01 காலியிடம்
8. காவலர் 01 காலியிடம்
9. உதவி பரிச்சாரகர் 02 காலியிடம்


TN HRCE - கல்வித்தகுதி :-

1. உதவி பொறியாளர் (சிவில்) இளநிலை பட்டம்
2. இளநிலை உதவியாளர் 10ம் வகுப்பு தேர்ச்சி
3. சீட்டு விற்பனையாளர் 10 ம் வகுப்பு தேர்ச்சி (தட்டச்சு தேர்வில் தேர்ச்சி)
4. தமிழ் புலவர் B. Lit , B. A அல்லது M. A , M. Lit - தேர்ச்சி
5. உதவிப் மின்பணியாளர் மின்கம்பி பணியாளர் தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. பாரா தமிழில் படிக்க & எழுத தெரிய வேண்டும்.
7. குருக்கள் அர்ச்சகர் (நிலை 2) ஆகமப் பள்ளி (School) & வேதபாட சாலையில் தொடர்பான படிப்பில் ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
8. காவலர் தமிழில் படிக்க & எழுத தெரிய வேண்டும்.
9. உதவி பரிச்சாரகர் கோயிலின் நெய்வேத்யம் & பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.


TN HRCE - வயது வரம்பு  :-

இப்பதவிக்கு விண்ணப்பிக்க Government job தகுதியுடைய நபர்கள் 01.07.2025 நிலவரப்படி 18 முதல் 45 வயதினை பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

TN HRCE - விண்ணப்ப தேதிகள் :-

1. விண்ணப்பம் பதிவு தொடங்கும் நாள் : 27.11.2025. 

2. விண்ணப்பம் பதிவு முடிவடையும் நாள் : 28.12.2025. 


TN HRCE - விண்ணப்பிக்கும் முறை :-

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் மயிலாப்பூர் துறைக்கு விண்ணப்பிப்போர் www. hrce.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(அ) சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் நேரடியாக சென்று ரூ.50/- Fees செலுத்தி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். 

TN HRCE - விண்ணப்பம் சென்றடைவதற்கான முகவரி :-

இணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்
மயிலாப்பூர் / சென்னை -600004

Important Link :-

TN HRCE Official Website :- Link 

Arulmigu Kapaleeswarar Temple Mylapore Job 2025 : Application Link 

All News Job Notification Link : Click Here 



Post a Comment

0 Comments