Home :- UPSC
மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் NTA (தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாகவுள்ள இடங்களுக்கு தேர்வு ஒன்றை UPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்திய ராணுவத்தில் வேலை புரிய பிளஸ் -2 முடித்த திருமணமாகாத இளைஞர்கள் (ஆண் ,பெண் ) இருபாலருகளிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. இதில் 396 இடங்கள் நிரப்ப https://upsconline.nic.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
Post Names & Vacant Datails :-
| 1. | தரைப்படை (Army) | 208 காலியிடம் |
|---|---|---|
| 2. | கப்பல் படை (Navy) | 42 காலியிடம் |
| 3. | விமானப்படை (Airforce) | 120 காலியிடம் |
| 4. | பிளையிங் (Flying) | 92 காலியிடம் |
| 5. | கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல் (Ground Duty Technical) | 18 காலியிடம் |
| 6. | கப்பல் அகாடமி (Navel Academy) | 24 காலியிடம் |
| 7. | டெக்னிக்கல் அல்லாதது (Non-Technical) | 10 காலியிடம் |
Eligibility Criteria :-
| கல்வித்தகுதி | பிளஸ் 2 (Plus 2) படிப்பு முடித்திருக்க வேண்டும். |
|---|---|
| வயது வரம்பு | வேட்பாளர்கள் 17 1/2 வயதுக்குள் அதாவது 02.07.2007 - 1.07.2007 க்குள் பிறந்திருக்க வேண்டும். |
Selection Process :-
*எழுத்துத் தேர்வு (Written Test)
*நேர்முகத்தேர்வு (Interview)
Exam Center :-
| சென்னை , மதுரை , கோவை , திருச்சி , வேலூர் |
Application Summary :-
| விண்ணப்பக் கட்டணம் | ரூ.100/-. பெண்கள் / SC / ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை . |
|---|---|
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| கடைசி நாள் | 30.12.2025 |
| Official Website | https://upsconline.nic.in/ |
Important Link :-
Official Website :- Click Here
Notification PDF : Download Here
Apply Link :- Click Here
All News Job Notification Link : Click Here

0 Comments