Dinamani பதிப்பகம் வேலை புரிய ஆட்கள் தேர்வு Job Recruitment 2025 !

 Home :- Dinamani 


தமிழ்நாட்டில் மக்கள் பயன்பாட்டிற்க்கான அன்றாட வாழ்வில் இயங்கி வரும் நாழிதழ் பதிப்பு Dinamani ஆகும். இதில் சில பல  வேலைக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பல மாவட்டத்திற்கான பதிப்புகளில் பணிபுரிய தகுதியுள்ள நபர்கள் தேவை , விருப்பமுள்ள நபர்கள் mail மூலமாக உங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தினமணி நாளிதழ் சார்பாக தெரியப்படுத்தப்படுகின்றன. 

பதவியின் பெயர்கள் ,விண்ணப்பம் அனுப்பும் முறைகள் ,வயது வரம்பு ,தகுதிகள் ஆகியவைகளை பின்வரும் நிலைகளில் அறிந்து கொள்ளலாம். 

பதவியின் பெயர்கள் :-

1.உதவி ஆசிரியர்கள் (SUB - EDITORS)

2.நிருபர்கள் ( REPORTERS)

தகுதிகள் :-

உதவி ஆசிரியர்கள் பணிக்கான தகுதிகள் :-

1. 35 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2. ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்
3. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நான்கு மொழிப்பெயர்த்தல் தெரிய வேண்டும்.
4. தமிழ் நடையில் எழுத தெரிய வேண்டும்.
5. பொது அறிவுத் திறன் இருக்க வேண்டும்.
6. தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் அவசியம்.  


நிருபர்கள் பதவிக்கான தகுதிகள் :-
 
1. 35 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2. ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்
3. ஆங்கிலத்தில் உரையாட தெரிதல் வேண்டும்.
4. Tamil  நடையில் எழுத தெரிய வேண்டும்.
5. தகவல் பரிமாற்றுத் திறன் இருக்க வேண்டும்.

மாவட்ட வாரியான தேவையான நபர்கள் : -

சென்னை
மதுரை
கோவை
திருச்சி
திருநெல்வேலி
தருமபுரி
விழுப்புரம்
நாகப்பட்டினம்
புது தில்லி


விண்ணப்பிக்கும் முறைகள் :-

E-Mail : editordinamani@gmail.com என்ற மெயில் மூலம் 01.12.2025 அன்றிலிருந்து 7 நாட்களுக்கு  மேற்கண்ட முகவரிக்கு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அனுப்ப வைக்கலாம்.

For More நியூஸ் Link : Click Here 


Post a Comment

0 Comments