TNPSC குரூப் 2 ,2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் - www. tnpsc.gov. in இணையதள பக்கம் வெளியீடு 2025 !

 Home : TNPSC

TamilNadu அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II & IIA பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான பட்டியல் வெளியீடு . தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வு Result எழுதிய தேர்வர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

Quick Summary :-

1.அமைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
2.Notice No 178/2025
3.தேர்வு குரூப் 2 ,2 ஏ முதல்நிலைத் தேர்வு
4.அறிவிப்பு வெளியான நாள் 15.07.2025
5.முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நாள் 28.09.2025
6.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டோர் 5,53,634 பேர்
7.தேர்வு எழுதியவர்கள் 4,20,217 பேர்
8.முடிவு வெளியான நாள் 22.12.2025
9.Official Website www. tnpsc.gov.in 


TNPSC தேர்வு முடிவுகள் :-

TNPSC group 2 ,2 A முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 22.12.2025 அன்று இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே டிசம்பர் 2025 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பத்திருந்தது. தொகுதி IIA  பணிகள் அடங்கிய பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை),தாள் II (பொது அறிவு ,பொது நுண்ணறிவு ,மற்றும் பகுத்தறிவு ) கணிணி வழி மூலம் தேர்வு நடத்தப்படும் என(Notification)-னில் குறிப்பிட்டிருந்தன. மேலும் தொகுதி IIA பணிகளின் தாள் II-ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடைபெறும் என தேர்வர்களுக்கு தேர்வாணையம் சார்பாக தெரியப்படுத்துகின்றன. 


 Important Link :

Official Website : Link 

Result Check Link : Click Here 

All  News Job Notification Link : Click Here 


Post a Comment

0 Comments