Home : RRB
இந்திய அரசு Railway அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் ஏராளமான பதவிகளுக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான Recruitment நடைபெற உள்ளது . தகுதியான நபர்களிடமிருந்து Online முறையில் விண்ணப்பங்கள் வரவற்க்கப்படுகின்றன. ஆன்லைனில் சமரப்பிப்பதற்கான கடைசி நாள் 29.01.2026 ஆகும் . www. rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்துக் கொள்ளலாம்.
Quick Summary :-
| 1. | அமைப்பு | RRB (Railway Recruitment Board) |
|---|---|---|
| 2. | வகை | Central Govt Job -2026 |
| 3. | Notice No | 08/2025 |
| 4. | பதவியின் பெயர் | Isolated Category |
| 5. | சம்பளம் | Pay Leve as per 7th CPC |
| 6. | காலியிடம் | 311 பதவிகள் |
| 7. | கல்வித்தகுதி | 12th Pass , Any Degree |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 9. | Official Website | www. rrbchennai.gov.in . |
கல்வித்தகுதி :-
12th ,LLB, MBA, Masters Degree படித்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பதவிக்கேற்ப Educational qualificationமாறுபடும். மேலும் தகவலுக்கு RRB-யின் வேலை வாய்ப்பு Notification-யை பார்வையிடவும்.
பதவி பெயர் & காலியிட விவரம் :-
மொத்தம் 311 காலியிடங்கள் விவரம் கீழே பின்வருமாறு .
| 1. | மூத்த விளம்பர ஆய்வாளர் (Publicity Inspector) | 15 பதவிகள் |
|---|---|---|
| 2. | ஆய்வக உதவியாளர் கிரேடு -III (வேதியியல் மற்றும் உலோகவியலாளர்) Laboratory Assistant Grade -III (Chemical and Metallurgical) |
39 பதவிகள் |
| 3. | தலைமை சட்ட உதவியாளர் (Chief Law Assistant) | 22 பதவிகள் |
| 4. | இளைய மொழிபெயர்ப்பாளர் / ஹிந்தி (Junior Translator/ Hindi) | 202 பதவிகள் |
| 5. | ஊழியர்கள் மற்றும் வெட்டர் இன்ஸ்பெக்டர் (Staff and Wettare Inspector) | 24 பதவிகள் |
| 6. | அரசு வழக்கறிஞர் ( Public Prosecutor) | 07 பதவிகள் |
| 7. | உதவியாளர் (பயிற்சி) அறிவியல் (Sciertitto Assistant Training) | 02 பதவிகள் |
வயது வரம்பு & ஊதியம் விவரம் :-
| 1. | மூத்த விளம்பர ஆய்வாளர் | 18-33 வயது | ரூ.35,400/- |
|---|---|---|---|
| 2. | ஆய்வக உதவியாளர் கிரேடு -III (வேதியியல் மற்றும் உலோகவியர் |
18-30 வயது | ரூ.19,900/- |
| 3. | தலைமை சட்ட உதவியாளர் | 18-40 வயது | ரூ.44,900/- |
| 4. | இளைய மொழிபெயர்ப்பாளர் / ஹிந்தி | 18-33 வயது | ரூ.35,400/- |
| 5. | ஊழியர்கள் மற்றும் வெட்டர் இன்ஸ்பெக்டர் | 18-33 வயது | ரூ.35,400/- |
| 6. | அரசு வழக்கறிஞர் | 18-38 வயது | ரூ.44,900/- |
| 7. | உதவியாளர் (பயிற்சி) அறிவியல் | 18-35 வயது | ரூ.35,400/- |
1. ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் : 30/12/2025
2. ஆன்லைன் பதிவு முடிவடையும் நாள் : 29/01/2026(23:59 Hrs)
How To apply :-
1.www.rrbchennai.gov.in என்ற வலைத்தள பக்கம் செல்லவும்.
2. Click here - To Apply online என்ற link -யை கிளிக் செய்யவும்.
3.பழைய பயனர் என்றால் User Id - Password -யை உள்ளீடு செய்யவும்.
4. புதிய பயனர் என்றால் Create an Account என்ற புதிய விண்ணப்பத்தினை உருவாக்கவும்.
5. Email Id & Aadhar No - உள்ளீடு செய்து OTP -யை பெறவும்.
6. உங்களின் கல்விச் சான்றிதழ்களை Upload செய்யவும்.
7. விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
8. வருங்கால தேவைக்கு Print -Out எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய link :-
RRB Official Website : Link
Apply Link : Click Here
Notification PDF Link : Download Here
All News Job Notification Link : Click Here
.jpg)
0 Comments