MRB -Medical Services Recruitment Board 2025 "சிறப்பு தகுதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது)" Posts Apply Now.

Home : MRB

தமிழ்நாடு மருத்துவ Recruitment வாரியம் mrb வேலை வாய்ப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. சுகாதாரத்துறையில் காலியாகவுள்ள TamilNadu மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு தெரிவித்துள்ளது. இப்பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கு Online முறையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஆன்லைன்னில் விண்ணப்பங்களை பெற கடைசி நாள் 07.01.2026 ம் தேதி ஆகும் . விண்ணப்பத்தாரர்கள் www. mrb.tn. gov. in என்ற website முகவரியை விண்ணப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். 

MRB Quick Summary :-

1. அமைப்பு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம்
2. Notice No 22/ MRB / 2025
3. வகை அரசு வேலை வாய்ப்பு
4. பொருள் சிறப்பு தகுதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது)
5. காலியிடம் 299 பதவிகள்
6. ஊதியம் Level-22 ரூ.56,100/- TO ரூ.2,05,700/- வரை
7. கல்வித்தகுதி Any Degree (Medical -related Courses )
8. விண்ணப்பிக்கும் முறை Online
9. Official Website www. mrb.tn.gov.in.



மொத்தம் 299 காலிப்பணியிடம் . 

1. மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்
Obsterics & Gynaecology)
182 Vacant
2. கதிரியக்கவியல் (Radiology) 37 Vacant
3. தடயவியல் மருத்துவம் (Forensic Medicine) 50 Vacant
4. முதியோர் மருத்துவம் ( Gerlatrics) 10 Vacant
5. இதயத் தொராசி அறுவை சிகிச்சை (Cardiothoracic Surgery) 20 Vacant



விண்ணப்பத்தாரர்களின் வயது அதாவது 01.07.2025 நிலவரப்படி 18 age முதல் 60 வயதுக்குள் உட்பட்டு இருக்க வேண்டும். 


1. வேட்பாளரின் வகை வயது வரம்பு
2. SCs,SC(A)s,STS,MBC,DNCS,BCS,BCMs -பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை
3. மற்ற (பொது) - பிரிவினருக்கு 37 வயது வரம்பு
4. மாற்றுத்திறனாளி - பிரிவினருக்கு 47 வயது வரம்பு
5. முன்னாள் இராணுவ வீரர் - பிரிவினருக்கு 48 வயது வரம்பு



வேட்பாளர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக MBBS, MD/MS/DNB/MCH) போன்ற படிப்புகளில் தேர்ச்சி அடைந்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 



பொருள் காலம் மார்க்ஸ் SC/ST மற்றவை
தமிழ் மொழித் தகுதித் தேர்வு (10 வகுப்பு நிலை) 1.00 மணி 50 மார்க் 40 மார்க் 40 மார்க்
உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது பணிக்கான
கணிணி அடிப்படையிலான தேர்வு)
2.00 மணி 100 மார்க் 30 மார்க் 35 மார்க்



SC/SCA/ST/DAP - பிரிவினருக்கு ரூ.500/-
Others - பிரிவினருக்கு ரூ.1000/-

முக்கிய விண்ணப்ப தேதிகள் :-

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 18.12.2025. 

2.விண்ணப்ப பதிவு முடிவு நாள் : 07.01.2026. 

3. கணிணி அடிப்படையிலான தேர்வு தேதி : பின்னர் அறிவிக்கப்படும். 


1. மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரிய இணையதளமான www. mrb.tn.gov.in என்ற பக்கம் செல்லவும். 

2 அடுத்த பக்கத்தில் 'ஆன்லைன் பதிவு' என்ற லிங்க்-யை கிளிக் செய்யவும். 

3 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பதவியை தேர்வு செய்யவும். 

4. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும். 

5. தேவையான ,கல்விச் சான்றிதழ் ,புகைப்படம் ,கையொப்பம் ஆகியவற்றை Scan செய்து சரியான முறையில் UPLOAD செய்யவும். 

6. பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ID & மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக User Name , Password அனுப்பப்படும். 

7. அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளவும். 


MRB Official Website Link Click Here
MRB Notification PDF Link Download Link
New Registration Link Click Here
All News Job Notification Link Click Here



Post a Comment

0 Comments