CAO -Hall Ticket | Released Directorate of Technical Education 2024 -2025

                   



 சுற்றறிக்கை எண் : 106 -479/2/ 2024 . நாள் 29.05.2024 

பொருள் : தேர்வுப்பிரிவு- தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் . 

அரசு வணிகவியல் தேர்வு - ஆகஸ்ட் 2023 -ல் நடைபெற்ற தட்டச்சு சுருக்கெழுத்து கணக்கியல் மற்றும் COA  தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தனித்தேர்வுகள் (Private Certificate ) மாவட்ட மண்டல விநியோக மையங்களில் சான்றிதழ்கள் பெறுவது தொடர்பாக . 

ஆகஸ்ட் 2023 -ல் நடைபெற்ற தட்டச்சு ,சுருக்கெழுத்து கணக்கியல் மற்றும் Certificate Course in Computer On Office Advertation தேர்ச்சி பெற்ற  தனித்தேர்வர்களுக்கு (Phase Candidates ) உரிய ஆதரங்களை (ID Proof / Hall Ticket /Aadhaar ) காண்பித்து 07/06/2024 -க்குள் இணைப்பில் உள்ள படி சம்பந்தப்பட்ட மாவட்ட மண்டல விநியோக மையங்களில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்  என தெரிவிக்கப்படுகிறது . 

மேலும் கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் வழங்கப்படாமல் உள்ள சான்றிதழ் களை தலைவர் ,தேர்வு வாரியம் ,தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திற்கு மீள அனுப்பி வைக்குமாறு மண்டல விநியோக மைய /கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் .

 இணையதள முகவரி : Click Here  

Post a Comment

0 Comments