*குடிசை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் கலைஞர் இல்லம் திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஒரு வீட்டிற்க்கு 3 லட்சம் வரை நிதியுதவி தரும் நிலையில் யார்,யார் . இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும் அதற்கான நிபந்தனைகள் என்னவென்று பார்க்கலாம்.
*ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒன்று சொந்தமான ஒரு காற்றை வீடு ,குடிசை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசின் இலக்கு ,இந்த இரண்டையும் பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் கலைஞரின் கனவு இல்ல திட்டம் ,கடந்த பிப்ரவரி 19 - ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பற்றி அறிவிப்பை வெளியீட்டார் ,இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சி துறை அதற்கான அரசாணை வெளியீட்டது .
*இந்த திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மீட்கப்பட்ட பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
*திட்டத்தை செயல்படுத்த தொடர்பான வழிக்காட்டுதல்களை ,ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா வெளியீட்டு பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார்.
*அதன் படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த 2024 - 2025 நிதியாண்டில் ஒரு வீட்டிற்கு 3,10,000 என்று விகிதம் 1 லட்சம் வீடுகள் கட்ட 3 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . சொந்தமாக பட்டா வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் ,புறம் போக்கு இடத்தில் பட்டா வைத்து இருப்பவார்களுக்கு பொருந்தாது இந்த திட்டம் .
Example Application Form :
*குடிசையில் ஒரு பகுதி ,கான்ஹீரிட் ஓடு அல்லது ,இருந்தால் அந்த வீடு தகுதிக்கு உட்படாது,பயனாளிக்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இருக்க வேண்டும் . அதில் 300 சதுர அடியில் கான்ஹீரீட் கட்ட வேண்டும் ,இந்த வீடு மண் ,மற்றும் மண் சார்ந்த வீடுகள் கட்டக் கூடாது.
*300 சதுர அடி ஆக்ஸிஸி கூரை உடனும் மீதமுள்ள 60 சதுர அடிக்கு ,தீ பிடிக்காத பொருளான கூரை உடன் வீட்டை பயனாளிகள் கட்ட வேண்டும் .
.jpg)
0 Comments