Posts

Showing posts from May, 2024

தமிழகத்தில் பள்ளி திறப்பு ஜீன் 10 -ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Image
         தமிழகத்தில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தன . அதன்படி மாணவர்களுக்கு ஜுன் 6-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்து இருந்த பள்ளிக்கல்வித்துறை.. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருவதால், எனவே மாணவர்களின் நலன் கருதி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜுன் - 6 ம் தேதிக்குப் பதிலாக ஜுன் - 10 ம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளன.

மத்திய அரசில் மருத்துவ பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு

Image
        மத்திய அரசில் 312 மருத்துவ பணியிடங்கள் . மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை UPSC வெளியீட்டுள்ளது . உதவிப் பேராசிரியர் 132 (பொது மருத்துவம், ஆப்பரேஷன்,நெப்ராலஜி, குழந்தை மருத்துவம்) துணை தொல்லியல் ஆய்வு கண்காணிப்பாளர் 67 , துணை இயக்குனர் 50 ( தோட்டக்கலை, வேதியியல், உணவு, தோல், மெட்டல்) மத்திய உளவுத்துறை துணை அதிகாரி,9 உட்பட 312 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி:  பேராசிரியர் பணிக்கு MBBS பணி அனுபவம், மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். வயது:  பேராசிரியர் பணிக்கு 40 , துணை இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை:  எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு  விண்ணப்பிக்கும் முறை: Online விண்ணப்பக் கட்டணம்: ரூ.25 பெண்கள்| SC ,ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 13.06.2024 Application Link :  Click Here

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அருமையான காட்சி பதிவு June 3 . ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் அருமையான காட்சி June 3

Image
        6 கோள்களும் ஒன்றாய் பார்வையிட..." வருகின்ற ஜீன் 3 , மற்றும் 4 , திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தேதிகளிலும் ,புதன் , செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் உலகில் அரிய வானியல் நிகழ்வு மாற்றம் நடைபெற உள்ளது என கூறியுள்ளனர். இந்த மாற்றத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று இதற்கு பின் வருகின்ற August மாதம் 28 -ம் தேதி.2025 January 18 -ம் தேதியும், அடுத்தபடியாக, February 28 -ம் தேதி மற்றும் August 29 -ம் தேதி, ஆகிய நாட்களிலும் இந்த ஆறு கோள்களும் ஒரே நேர்கோட்டு வரிசையில், நிகழும் என்றும் அறிஞர்கள் தெரியப்படுத்தியுள்ளன.

Chennai ICF ரயில் தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவுப்பு .

Image
                                  இந்திய இரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் சென்னையிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF -Chennai )10 /+2 /ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயற்சி வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.   Important Notes :  Name  Apperntice at Chennai ICF Railway Factory  Advt .No  App/01/2024 -2025  Name Of Post  Trade Apprentice (Ex- ITI / Freshers)  Vacant  1010 Vacancy  Age Limit  24 Years   Education  10th ,+2   Application Fees  100/-  Apply Method  Online  Website  www.pb.icf.gov.in பயிற்சியின் பெயர் : TradeApprentice (Ex -ITI / Freshers ) மொத்த காலியிடங்கள் :  1010 காலிபணியிடங்கள் .  வயது வரம்பு : 15 முதல் 24 -க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21-06-2...

Kalakshetra Teacher Recruitment 2024 | Apply Here

Image
                             Important Notes :  திருவான்மியூரிலுள்ள கலோஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப் பள்ளிகளில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Name   Kalakshetra Recruitment 2024  Post Name  Teachers ,Lauguage  Vacant   17 Post  Age  60 Years Old  Educational  Diploma  Pay Scale  Rs.15.000 - 20,000  Apply Method   Offline  Official Website   www.kalashetra .in பணியின் பெயர் : Teachers பிரிவுகள் & காலியிடங்கள் :   1.Bharathanatyam  5 Post  2.Vocal - Carnatic Music  6 Post  3.Veena - Carnatic Music  2 Post  4.Mirudangam -Carnatic Music  3 Post  5.Violin  3 Post சம்பளம் விவரம் :  ரூ.20,000 முதல் - ரூ.36,000 வரை  வயது: 60 - வயதுக்குள் மிகாமல்...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் சமபந்தி விருந்து ஏற்பாடு

Image
                    28-ந் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு  த மிழகத்தில் 234 தொகுதிகளிலும் மிரம்மாண்டமான "விருந்துகள்' அமைக்க  நடிகர் விஜய் உத்தரவு கட்சி நிர்வாகிகள் தீவிரம் .                                    தமிழ்நாடு: தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கட்சி வளர்ச்சி மற்றும் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கட்சி பணிகளோடு மக்கள் நலப்பணிகளிலும் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு உத்தரவு தெரிவித்துள்ளார் .  அடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் ,மாணவ மாணவிகளுக்கு நோட்டு ,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார் ,ஏழை மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி பயிலகம் என்ற பெயரில் மாலை நேர பயற்சி வகுப்பும் கட்சி சார்பில் நடந்து வருகிறது .    ...

குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Image
          Group -4 எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6244 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜீன் 9 தேதி நடைபெறுகிறது.இதற்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளன, விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில், உங்களின் விண்ணப்ப எண்,பிறந்த தேதியை உள்ளிட்டு உங்களுக்குக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Group 4 தேர்வு வருகிற ஜீன் 9 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது... HallTicket Download Here:-  Click Here

Airforce Musician Recruitment Job Alert | 2024 Apply For Online

Image
                        இந்திய விமானப்படையில் இசைகலைஞராக பணிபுரிய Agniveer Vayu திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் ,இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருமணமாகாத வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் . இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் ,விண்ணப்பிக்கும் முன் www.agnipathvayu.cdac.in   என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்களின் தகுதியை அறிந்து கொள்ளவும் .  முக்கிய அம்சங்கள் :     Name  Indian Airforce Recruitment 2024  Post Name  Musician Post  Name Of Recruitment Scheme  Agniveer Vayu In -Take 01/2025  Age  25 Years To 27 Years  Educational  10th Std  Selection Method  Written Exam / Musician Exam  Who Can Apply   Male / fEMALE  Apply Method  Online  Website Link  www.agnipathvayu.cdac.in  Starting Date  Ma...

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்| TN Medical

Image
                                ஒன்றிய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் .  தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ அணையமா அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு .  தமிழ்நாட்டில் 6 மருத்துவ கல்லூரிகள் வரவுள்ளது .  *மயிலாடுதுறை  *திருப்பத்தூர்  *தென்காசி  உள்ளிட்ட மாவட்டகளில் முதற்கட்டமாக புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் மாணவர்கள் சந்தோஷமாக உள்ளனர் .  இரண்டாவது கட்டமாக ; *பெரம்பலூர் , *அரக்கோணம், *ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது . மற்றும் இது மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Current Affairs (நடப்புகால நிகழ்வுகள் ) GK Today | by 2024

Image
                                     இந்தியாவின் முதல் மூழ்குவிப்பு திரையங்கம் :- *இந்தியாவின் முதல் 360 டிகிரி கோணத்திலான குவிமாட வடிவிலான மூழ் குவிப்பு திரையரங்கம் ஆனது சென்னையின் கேளம்பாக்கம் சாலையில் திறக்கப்பட்டுள்ளது .  *அலாவுதீன் ,பீட்டர்பான் ,சேவீங் டிங்கர் பெல் மற்றும் மோபி டிக் போன்ற பல்வேறு திரைப்படங்களை பார்வையாளர்கள்கள் இங்கு கண்டு களிக்கலாம் என்ற வகையில் ,ஒவ்வொரு காட்சிகளும் சுமார் 20-30 நிமிடங்கள் வரை திரையிடப்படும்.  *நாட்டிலேயே முதன் முறையாக ,குவிமட வடிவிலான திரையங்கமானது கதை சொல்லல்  மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாக அமைகிறது.                   பச்சை அணகோண்டாவின் புதிய இனங்கள்: *பூமியில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு இனமான பச்சை அணகோண்டாவின் (ஆணைக் கொன்றான்) இதுவரையில் அறியப்படாத ஓர் இனத்தை அறிவியலாளர்கள்  கண்டறிந்தனர் ....

indian army join recruitment | Technical Entry Scheme 2024 | 90 Posts

Image
                                  INDIAN ARMY ,10+2 TECHNICAL ENTRY SCHEME -52 COURSE COMMENCING FROM JAN -2025   இயற்பியல் வேதியியல் மற்றும் கணிதம் (இனி பிசிஎம் என குறிப்பிடப்படும் ) பாடங்களில் 10+2 தேர்வில் தேர்ச்சி பெற்று , JEE (மெயின்ஸ்) 2024 தேர்வில் பங்கேற்று ,அடுத்தடுத்த பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை பூர்த்தி  செய்த திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது இராணுவத்தில் நிரந்தர வேலை வாய்ப்பாகும்.   முக்கிய அம்சங்கள்:-  Name   Indian Army Technical Entry Scheme  Nationality  Indian  Age Limit  18 Age Limit  Educational   10+2 Passed  Category  Gentral Goverment  Vacancies  90 Posts  Training Method  Keted Taining | Indian Army Acadamy  Apply Method  Online  Official Website  www.joinindia...

orissa high court recruitment 2024

Image
                       Recruitment to the pots of assistant section officer : நீதிமன்ற ஸ்தாபனத்தில் உதவிப் பிரிவு அதிகாரி (குரூப் -பி) 147 (நூற்று நாற்பத்தி ஏழு ) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.   Application Submit Date  1.தொடக்க நாள் : 20.05.2024 காலை 10.00 மணி முதல்  2. முடிவு நாள் : 18.06.2024 இரவு 11:59 வரை  வரை Online மூலம் விண்ணபங்களை பூர்த்தி செய்யலாம்.  ஊதிய நிலை : *ORSP ,2017 இன் கீழ் ஊதிய மேட்ரிக்ஸின் நிலை 9 இல் ,ரூ .35,400/- முதல் 1,12,400/- ஊதிய அளவு ,ஒடிசா அரசாங்கத்தால் அவ்வப்போது அனுமதிக்கப்படும் வழக்கமான அகவிலைபாடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .   *ஆட்சேர்ப்பு அவ்வப்போது திருத்தப்பட்ட ஒரிசா (ஊழியர் நியமனம் மற்றும் சேவை நிபந்தனைகள்)...

Cordite Factory Recruitment 2024 – 2025 | Apply Online

Image
                               AOCP (அட்டெண்டண்ட் ஆபரேட்டர் கெமிக்கல் விலை ) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் CPW பணியாளர்களுக்கு கார்டைட் தொழிற்சாலையில் பணிபுரிய அருவங்காடு ,நீலகிரி ,தமிழ்நாடு ,நிச்சயதார்த்த தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்க்கு தொழிற்சாலை  தேவை  மற்றும் தனிப்பட்ட செயல்திறன் நிரைவேற்றும் இந்திய குடிமக்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேதியின் படி /  தேவையான தகுதி விவரக்குறிப்பு  பதவிக்கு விண்ணப்பிக்கலாம் வேலை வாய்ப்பு முடியும் எந்த நேரத்திலும் பதவிக்கால நிச்சயதார்த்தா காலத்தின் போது ஒருஅறிவிப்பை வழங்குவதன் மூலம் நிறுத்தப்படும் ஒவ்வொரு கட்சி அல்லது அதற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஊதியத்தில் அடிப்படையில் ஊதியம் + DA   கூறுகளை செலுத்துதல் . பெயர் பதவி  அடிப்படை ஊதியம்  தகுதி  திறமை நிலை  ...

first graduate scholarship eligibility how to get ?

Image
                                             இந்த Scholarship யாருக்கெல்லாம் கிடைக்க கூடியது என்று பார்ப்போம் . Tamil Nadu Revenue Department - மூலம் தன்  Scholarship வழங்கப்பட்டு வருகிறது. இந்த Scholarship யார் எடுக்க முடியும் என்றால் After Soon , 12th ஒரு Provisinal Course நீங்கள் எடுக்க போறீங்க என்றால் ,நீங்கள் முதலில்  Scholarship Available -ஆ இருக்க என்று பார்க்க வேண்டும் , Scholarship பொறுத்த வரை :-   TWO TYPES METHOD 1. நீங்கள் எடுத்தக்கூடிய Admission கவுன்சிலிங் மூலமாக மட்டும் தான் நீங்கள் College -ல் Join பண்ண வேண்டும்    2. குடும்பத்தில் நீங்கள் தான் First Graduate - வராக இருக்க வேண்டும்    இந்த Two Types -யை Eligiblity -ஆக கருதப்படுகிறது ....

first graduate certificate how to get ?

Image
 தங்களுடைய உயற்கல்வியை தொடர முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடிய தமிழகத்தில் இன்றும் இருந்து தான் வருகிறது . அந்த வகையில் உயர்கல்வியை மீண்டும் தொடர வேண்டும் அவர்களுக்கான உதவித்தொகையை வழங்க வேண்டும் . என்பதற்காக இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது .  இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் மூலமாக அவர்களுக்கு கட்டண சலுகை இல்லை படிப்பதற்கான உதவித் தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது . இதில் குறிப்பாக பார்க்க உள்ள நீங்கள் வீட்டில் முதல் பட்டதாரி என்றால் ,அல்லது உங்களுக்கு முன்பு  முதல் பட்டதாரி ஆகமால் இருக்க இந்த கட்டண சலுகையை பயன்படுத்தாமல் பட்டதாரி ஆகமால் இருந்திருக்கணும் . இந்த மாதிரி ஒரு தகுதிகள் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெற முடியும் . அப்படி இந்த சான்றிதழை பெற்றால் தான் உதவித் தொகையானது வழங்க முடியும் .  தமிழகத்தில் பொறுத்தவரை அந்தந்த தாசில்தாரை பொறுத்துதான் முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கபட்டு வருகின்றது . நிறைய குடும்பங்கள் ,கிராமங்களில் பார்த்தால் படிக்காத குடும்பங்கள் சேர்ந்த முதல் முறையாக பட்டதாரி ஆக கூடிய மாணவர்க...