Important Notes :
திருவான்மியூரிலுள்ள கலோஷேத்ரா நடனம் மற்றும் நாட்டியப் பள்ளிகளில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| Name | Kalakshetra Recruitment 2024 |
| Post Name | Teachers ,Lauguage |
| Vacant | 17 Post |
| Age | 60 Years Old |
| Educational | Diploma |
| Pay Scale | Rs.15.000 - 20,000 |
| Apply Method | Offline |
| Official Website | www.kalashetra.in |
பணியின் பெயர் : Teachers
பிரிவுகள் & காலியிடங்கள் :
| 1.Bharathanatyam | 5 Post |
| 2.Vocal - Carnatic Music | 6 Post |
| 3.Veena - Carnatic Music | 2 Post |
| 4.Mirudangam -Carnatic Music | 3 Post |
| 5.Violin | 3 Post |
சம்பளம் விவரம் :
ரூ.20,000 முதல் - ரூ.36,000 வரை
வயது:
60 - வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும் .
கல்விதகுதி:
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள இசை அல்லது நாட்டிய பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . Kalakshetra Foundation இசைக் கல்லூரியில் டிப்ளமோ படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் . மேற்கண்ட இசைப்பிரிவுகளில் வேறு இசைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் ,டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை .
2. பணியின் பெயர் : Language Teacher
| 1. Tamil | 1 Post |
| 2. English | 1 Post |
| 3. Telugu | 1 Post |
| 4. Sanskrit | 1 Post |
சம்பளம் :
ரூ.15,000 முதல் - ரூ.20,000 வரை
மற்றும் Sanskrit - ஆசிரியர் பணிக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.
வயது :
60 -வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும் .
கல்விதகுதி:
சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று 5 வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை :
www. kalashetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து ,அதை பூர்த்தி செய்து 31.05.2024 தேதிக்கு முன் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
*The Director
*Kalakshetra Foundation
*Thiruvanmiyur,
*Chennai -600 041
Official Website : Click Here
.png)

0 Comments