இந்திய இரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் சென்னையிலுள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF -Chennai )10 /+2 /ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயற்சி வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.
Important Notes :
| Name | Apperntice at Chennai ICF Railway Factory |
| Advt .No | App/01/2024 -2025 |
| Name Of Post | Trade Apprentice (Ex- ITI / Freshers) |
| Vacant | 1010 Vacancy |
| Age Limit | 24 Years |
| Education | 10th ,+2 |
| Application Fees | 100/- |
| Apply Method | Online |
| Website | www.pb.icf.gov.in |
பயிற்சியின் பெயர் :
TradeApprentice (Ex -ITI / Freshers )
மொத்த காலியிடங்கள் :
1010 காலிபணியிடங்கள் .
வயது வரம்பு :
15 முதல் 24 -க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பதாரரின் வயது வரம்பு 21-06-2024 தேதியின் படி கணக்கிடப்படும் .
வயது தளர்வு :
| SC /ST -5 வருடங்கள் தளர்வு அளிக்கப்படுகிறது |
| OBC - 3 வருடங்கள் தளர்வு அளிக்கப்படுகிறது |
| Disabled Person - 10 வருடம் தளர்வு அளிக்கப்படுகிறது . |
கல்வி தகுதி :
Freshers பிரிவின் கீழ் MLT பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் அல்லது கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இதர டிரேடுகளுக்கு விண்ணப்பிக்கும் Freshers 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . Ex -ITI பிரிவிற்கு 10 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள் ஏதாவதொன்றில் ITI படித்திருக்க வேண்டும் .
பயற்சி அளிக்கப்படும் டிரேடுகள் ,டிரேடு வாரியாக காலியிட விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது .
தேர்வு செய்யப்படும் முறை :
10-ஆம் வகுப்பு /+2 / ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயற்சிக்கு தேர்வு செய்யப்படுவர் .
பயற்சியின் போது ITI / +2 படித்தவர்களுக்கு ரூ.7,000 -ம் ,10 -ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.6,000 -ம் உதவித்தொகை வழங்கப்படும் .
10 -ஆம் வகுப்பு மட்டும் படித்து Fresher பிரிவின்கீழ் சேர்பவர்களுக்கு 2 வருடங்கள் பயற்சி வழங்கப்படும் .
விண்ணப்பக்கும் முறை :
| தகுதியானவர்கள் www.pb.icf .gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 21-06-2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். |
விண்ணப்பக் கட்டணம் :
|
ரூ.100 மட்டும் . கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும் . SC/ST/ PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்க கட்டணம் கிடையாது. |
Apply Link : Click Here

0 Comments