6 கோள்களும் ஒன்றாய் பார்வையிட..."
வருகின்ற ஜீன் 3 , மற்றும் 4 , திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தேதிகளிலும் ,புதன் , செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும் என அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் உலகில் அரிய வானியல் நிகழ்வு மாற்றம் நடைபெற உள்ளது என கூறியுள்ளனர்.
இந்த மாற்றத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று இதற்கு பின் வருகின்ற August மாதம் 28 -ம் தேதி.2025 January 18 -ம் தேதியும், அடுத்தபடியாக, February 28 -ம் தேதி மற்றும் August 29 -ம் தேதி, ஆகிய நாட்களிலும் இந்த ஆறு கோள்களும் ஒரே நேர்கோட்டு வரிசையில், நிகழும் என்றும் அறிஞர்கள் தெரியப்படுத்தியுள்ளன.

0 Comments