குரூப் -4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

         



Group -4 எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.6244 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜீன் 9 தேதி நடைபெறுகிறது.இதற்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளன, விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில், உங்களின் விண்ணப்ப எண்,பிறந்த தேதியை உள்ளிட்டு உங்களுக்குக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Group 4 தேர்வு வருகிற ஜீன் 9 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...


HallTicket Download Here:- Click Here

Post a Comment

0 Comments