ஒன்றிய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் .
தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ அணையமா அனுமதி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு .
தமிழ்நாட்டில் 6 மருத்துவ கல்லூரிகள் வரவுள்ளது .
*மயிலாடுதுறை
*திருப்பத்தூர்
*தென்காசி
உள்ளிட்ட மாவட்டகளில் முதற்கட்டமாக புதிய மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் மாணவர்கள் சந்தோஷமாக உள்ளனர் .
இரண்டாவது கட்டமாக ;
*பெரம்பலூர் ,
*அரக்கோணம்,
*ராணிப்பேட்டை,
உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது . மற்றும் இது மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
.png)
0 Comments