கூட்டுறவுச் சங்கம் (Cooperative Society) நடத்தும் மாநில அளவிலான உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு ! அரசு வேலை வாய்ப்பு.

 Home : Society Job


தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செய்ய உள்ளன.தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாகவுள்ள 50(ஐம்பது) உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆட்களை சேர்ப்பதற்கு India குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. www.tncoopsrb.in. என்ற இணையதள வாயிலாக 31.12.2025 ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். 

பதவியின் பெயர்:- 

   *உதவியாளர் (Assistant)

காலியிடம் விவரம் :-

  *50 காலியிடம். 

நிறுவனத்தின் பெயர் :- 

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி. 

ஊதியம்:- 

ரூ.32,020/- முதல் ரூ.96,210/- வரை ஊதியம் வழங்கப்படும். 

வயது வரம்பு :- 

*18 முதல் 35 வயது வரை. 

விண்ணப்ப தேதி மற்றும் எழுத்துத் தேர்வு விவரம் :- 

1. விண்ணப்ப தொடங்கும் நாள் : 14.12.2025.

2. விண்ணப்ப முடிவடையும் நாள் : 31.12.2025(05.45PM) 

3. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 24.01.2026 ( காலை 10:00 மணி முதல் மதியம் 01: 00 மணி வரை ) 

4.விண்ணப்பிக்கும் முறை : Online 


Important Link : 

Official website : Link

Apply Link : Click Here 



Post a Comment

0 Comments