CSIR Recruitment 2025 சிக்ரியில் அறிவியல் அறிஞருக்கான பணி வெளியீடு.அரசு வேலை வாய்ப்பு!

 Home : Scientist 


காரைக்குடியில் (Karaikudi) உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் சிக்ரியில் அறிவியல் அறிஞருக்கான பணி வெளியீடு. Scientist பிரிவில் மொத்தம் 15 காலியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.இப்பிரிவிக்கு இணையவழி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். cecri.res.in என்ற இணையதள முகவரியில் வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.விண்ணப்ப செய்ய கடைசி நாள் 12.01.2026. 

CSIR பதவியின் பெயர் :- 

           *Scientist. 

CSIR Category வாரியாக காலியிட விவரம் :- 

    மொத்த காலியிடங்கள் - 15 பதவிகள்

   *UR  பிரிவு - 07 பதவி.

   *EWS பிரிவு - 01 பதவி

   *OBC (NCL) பிரிவு - 03 பதவி 

   *SC பிரிவு - 03 பதவி

   *ST பிரிவு - 01 பதவி 

CSIR கல்வித்தகுதி :- 

Ph.D (Science) பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

CSIR வயது வரம்பு:- 

18 வயது முதல் 32 வயதுக்குள் விண்ணப்பத்தாரர்கள் இருக்க வேண்டும் 

மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.Notification-னில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

CSIR ஊதியம் :- 

   (As per 7th cpc) நிலவரப்படி ரூ.1,19,424 /- மாத சம்பளமாக Scientist பதவிக்கு வழங்கப்படும். 

CSIR விண்ணப்ப முக்கிய தேதிகள்:- 

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 25.11.2025. 

2. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் : 12.01.2026 (up to 05.00PM) 

CSIR விண்ணப்பிக்கும் முறை :- 

     Online. 

CSIR How to Apply:- 

1. cecri.res.in என்ற இணையதள பக்கம் செல்லவும்.

2. அதில் Scientist பதவிக்கான லிங்க்-யை Click செய்யவும்.

3. உங்களின் தகுதியினை அறிந்து கொள்ளவும்.

4. தேவையான சான்றிதழ்களை Upload செய்யவும்.

5. விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- செலுத்தவும்.

6. Submit - Options யை சொடுக்கவும்.

7. வருங்கால தேவைக்கேற்ப Print-Out எடுத்துக் கொள்ளவும்.

Important Link :- 

Official Website : Link

Apply Link : Click Here 

Notification Pdf Link : Download Here 

All News Job Notification Link : Click Here 

Post a Comment

0 Comments