Home : மின்சாரம் / Electricity
வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது TNEB தமிழ்நாடு மின் வாரியம்.
விண்ணப்பம் காலதாமதம்:-
மின் இணைப்பில் electricity பெயர் மாற்றம் செய்வதில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய போது விண்ணப்பித்தார்களிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கேட்கப்படுவதால் மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் tamil nadu கால தாமதம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
இவ்வேலைகளை சுலபமாக்க முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் -2 நுகர்வோரிடம் பெற வேண்டியதில்லை என சொல்லப்படுகிறது.
கடிதம் சமர்ப்பிப்பு :-
மின் இணைப்பில் பெயர் மாற்றத்தின் போது குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் இறக்கும் பட்சத்தில் அவற்றில் பெயர் Name மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் மற்றும் சமிபத்தில் கட்டிய வீட்டுவரி ரசிதும் சேர்த்துக் விண்ணப்ப படிவத்தில் சமர்பிக்க வேண்டும் .
மேலும் சொத்தை document விற்பனை ,பங்கு பிரித்தல்,பரிசளித்தல் ஆகியவற்றில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் , விற்பனை பத்திரம், வீட்டுவரி ரசிது ,நீதிமன்றம் தீர்ப்பு,ஒப்புதல் கடிதம் , ஆகியவற்றை கொண்டு சமர்பிக்க வேண்டும்.
என புதிய New தகவலை பொது மக்களுக்கு தெரியப்படுத்துகின்றன.
For more any news information: link
0 Comments