Tamil Nadu அரசு கலை அறிவியல் படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Home : College Admission 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இளங்கலை முதுகலை Master's, Bachelor's படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30 வரை நடைபெற உள்ளது.இதற்கான விண்ணப்ப படிவம் அரசு கலை அறிவியல் இணையதள பக்கத்தில் விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் தெரியப்படுத்தியுள்ளார். 

மாணவர் சேர்க்கை admission :-

arts and science / அரசு கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக september 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இளங்கலை,முதுகலை படிப்பிற்கான விண்ணப்ப தேதிகள் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இணையதள முகவரி:- 

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதள online முகவரிக்கு சென்று இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கு உங்களின் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யலாம்.மேலும் +2 மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்களும் இந்த courses படிப்பில் சேர தகுத

TNGASA Official Website Link
Admission Portal Link Click Here
All News Job Notification Link Click Here

Post a Comment

0 Comments