அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அக் 15 கடைசி நாள் . Apply Now

 Home : அம்பேத்கர் விருது 

tamil nadu  அம்பேத்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை பிறப்பித்துள்ளார். 

விண்ணப்ப நாள் :- 

ambedkar விருதுக்கு தகுதியுடையவர்கள் அக்டோபர் october மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

யாருக்கு விருது வழங்கப்படும் :- 

அம்பேத்கர் வழியில் பலரும் ஆதிதிராவிடர் வாழ்க்கையின் நலனுக்காக பலரும் சேவை செய்து வருகின்றனர் .சேவை மணப்பான்மையை பாராட்டும் விதமாக தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு நபரை மட்டும் தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருது வழங்கப்படும். 

விருது வழங்கும் நாள் :-

அந்த வகையில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு திருவள்ளுவர் thiruvalluvar திருநாளில் அண்ணல் அம்பேத்கர் விருதானது வழங்கப்படும். 

விண்ணப்பம் கிடைக்கும் இடம் :-

chennai மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்ப கிடைக்கும்.அதை முழுவதுமாக பூர்த்தி செய்து அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

For More all News Job Notification : Click Here 

Post a Comment

0 Comments