மாநில தகவல் ஆணையம் 98 பணியிடம் அரசு அனுமதி.
98 பணியிடங்களுக்கு பதவி வழங்கல் :-
மாநில அரசு மாநில தகவல் ஆணையத்துக்கு 98 பணியிடங்கள் வழங்கி central government jobs இருக்கிறது . இப்பணியிடங்களை அயற்பணி , பணிமாறுதல் பதவி உயர்வு அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சி. சமயமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
CIC காலிப்பணியிட விவரம் :-
1. Tamil Nadu / tamilnadu weatherman மாநில தகவல் ஆணைய செயலர் , பதிவாளர், சட்ட அலுவலர் , நிதி ஆலோசகர் தலைமை கணக்கு அலுவலர் , சார்பு செயலாளர்(நிர்வாகம்) முதன்மை நேர்முகத் செயலர் , அடங்கி பதவிகளுக்கு ஒரு இடமும். 2. நேர்முக செயலர் பதவிக்கு - 8 இடமும் 3.பிரிவு அலுவலர் (SO) பதவிக்கு - 11 இடமும் 4. உதவி பிரிவு அலுவலர் பதவிக்கு - 7 இடமும் 5. உதவியாளர் பதவிக்கு - 4 இடமும். மொத்தமாக சேர்த்து மாநில தகவல் ஆணையத்துக்கு 98 இடங்கள் வழங்க உள்ளன.
Apply Link : Registration Link
All News Job Notification Link : Click Here
இதை முழுவதும் படித்து அனைவருக்கும் Share & Subscribe செய்யுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
0 Comments