மீண்டும் ஆட்சி அமைப்பாரா மோடி ? மிகுந்த எதிப்பார்ப்புடன் NDA கூட்டம் .

 



கூட்டத்தில் பங்கேற்றுள்ள சந்திரபாபுநாயுடு ,பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


 LIVE ON


டெல்லி பிரதமரின் முகாம் அலுவலகத்தில் என். டி. ஏ தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,ராஜ்நாத்சிங்  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சந்திரபாபு நாயுடு ,பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜக  வுக்கு ஆதரவு கடிதம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கக்கூடும் என தகவல் டெல்லி பிரதமரின் முகாம் அலுவலகத்தில் என். டி. ஏ தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது.     




Post a Comment

0 Comments