திண்டுக்கல் மாவட்டத்தில் 51 மையங்களில் TNPSC Group-II & IIA தேர்வு.

 Combined Civil Services Examination -II(Group -II & IIA Services) பணிக்கான முதல் நிலைத்தேர்வானது 01.11.2026 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக சிறப்பு தேர்வு மையம் . பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் :-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் , நடத்தப்படவுள்ள TNPSC Group-II& IIA - தேர்வுகக்கான எழுத்து தேர்வு வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் 13,980 பேர் தேர்வை எழுதவுள்ளனர். 

மேலும் இதனை தொடர்ந்து Dindigul East, Dindigul West, Kodaikanal, Nilakottai, Palani போன்ற 51 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட நிர்வாக சார்பில் தெரிவிக்கப்படட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள் :-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தேர்வு பணிக்காக ''பறக்கும் படை அலுவலர்கள் ''(Flying Squads) மற்றும் நடமாடும் குழுக்களும் (Mobile Teams) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Group 2 & 2A தேர்வை எழுதவுள்ள விண்ணப்பத்தாரர்கள் அவர்களின் தேர்வு மையத்திற்கு செல்வதில் வசதியாக சிறப்பு பேருந்து வசதிகள் ,தேர்வு நடைபெறும் அலுவலகத்தில் உள்ளே காவல்துறை பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

அனுமதி :-

1).01.11.2026 அன்று காலை 09.30 மணியளவில்  Preliminary Examination நடைபெறும். 

2). காலை 08.30 மணிக்கு வருகைப்பதிவு. 

3).சரியாக 09.00 மணியளவில் தேர்வு மையத்திற்குள் தேர்வர்களை அனுமதிக்கப்படுவார்கள். 

4).9 மணிக்கு மேல் வரும் நபர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

5). தேர்வர்கள் கருப்பு மை பொருந்திய பந்து முனை பேனா (Black Ink Ball Point Pen) மட்டுமே பயன்படுத்த அனுமதி. 

                                                  ''Thank You''

Post a Comment

0 Comments