Home :- Us iran war update
US - Iran இடையே மீண்டும் மோதல் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு !
America Iran இடையே போர் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. இது February 28.2026 ஆம் நாள் தொடங்கிய இந்த போர் ஈரானில் iran america மிகப் பெரிய வான்வழித் Air route தாக்குதலை நடத்தி இருவருக்கிடையே பாதிப்பை ஏற்படுத்தி உலகளவில் பேசும் பொருளாகி இருந்தது.
அதற்கிடையே US -Iran war நிறுத்ததை கையாள ஜூன் மாதம் ஒரு இடைக்கால ஒப்பந்த அடிப்படையில் போர் நிறுத்தவதற்கான முயற்சியை முன்னெடுத்து அவ்வப்போதும் போர் நிறுத்துவதை நிறுத்த முடியவில்லை . சில நாட்களாக நிறுத்தபட்ட இப்போரானது தற்போது US-Iran இடையே போர் தொடங்க ஆரம்பமாகி உள்ளது. அதனால் இந்தியாவிற்கு iranian donald trump மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அறிஞர்கள் கூறுகின்றன.
இதனிடையே இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா ?ஆம்
1. பெட்ரோல் petrol price டீசல் விலை உயர்வு
2. கச்சா எண்ணெய் விலை உயர்வு
3. இந்தியா ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய தாக்கம்
4. பங்குசந்தைகளில் மீது பாதிப்பு
5. விமான செல்வதற்கான கட்டணம் உயர வாய்ப்பு
6. Gas / LNG தாக்கம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு :-
இந்தியா தனது Crude oil price யை தேவையான அளவிற்கு us iran news போன்ற நாடுகளில் இறக்குமதி செய்து வருகிறது . இப்போர் நீடித்து வருவதால் இந்த Oil Import bil விலை உயர்வு தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்பதால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம் .
கச்சா எண்ணெய் விலை உயர்வு :-
September 2 மீண்டும் USA / Iran இடையே மீண்டும் போர் தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் மற்றும் உலக சந்தையில் supply disruption மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது மற்றும் தற்போது நடைமுறையில் Brent crude சுமார் rs.95-rs.97 /barrel பகுதி அளவில் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய தாக்கம் :-
Crude oil - யின் விலை அதிகரித்தால் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி செய்ய அதிக டாலர்களை செலவிட நேரிடும் ,இதனால் Rupee அழுத்தம் ஏற்பட்டு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவே ரூபாயின் டாலர் மதிப்பு ஒரு சவாலாக அமையும்.
பங்கு சந்தைகளின் மீது பாதிப்பு :-
US Iran போர் மீண்டும் தொடங்கியதால் Nifty 50 : சுமார் 0.89% குறைந்தது, Sensex : சுமார் 0.79% குறைந்தது எனவே Inflation மீது அச்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
விமான செல்வதற்கான கட்டண உயர்வு :-
Airlines விமானத்தில் Fuel-யை அதிகஅளவில் இறக்குமதி செய்து முதலீடு செய்து வருகிறது. Crude oil -யின் விலை அதிகரிக்கப்பட்டால் aviation fuel cost -ம் அதிகரிக்க கூடும் ,எனவே விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டின் ,விலையும் அதிகரிக்க கூடும்.
GAS / LNG தாக்கம் :-
US / Iran இடையே வான்வழித் தாக்குதல் நடந்து வருவதால் Hormuz கடல்வழி பயணத்தில் கொண்டு செல்ல வேண்டிய Shipping முறை பாதிக்கப்படுவதால் ,UAE-யிலிருந்து LNG Cargo -இடையே மாற்று Shipping முறை பயன்படுத்தி வருகின்றன. எனவே இந்தியாவில் மீண்டும் GAS / LNG தாக்கும் இருக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டு உள்ளது.
Important Links :-
இது போல முக்கியமன செய்திகள் & அரசு வேலை வாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள lassijoy.in -ஐ தொடர்ந்து Follow & Subscribe செய்யுங்கள் !


0 Comments