BHEL Recruitment 2026 PTMC-MBBS பதவி| மத்திய அரசு வேலை வாய்ப்பு!

BHEL Recruitment 2026 PTMC-MBBS பதவி| மத்திய அரசு வேலை வாய்ப்பு!

Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் PTMC-MBBS பதவிக்கு MBBS படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அழைப்பு! இந்த பதவியானது கார்பரேட் அலுவலகம் புது தில்லியை கொண்டதாகும். இது ஒரு மத்திய அரசு வேலை வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். 

குறிப்பு :-

BHEL வேலைவாய்ப்பு 2026- PTMC MBBS பணிக்கு https://careers.bhel.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்ப செய்யும் வழிகள் இருக்கும். விண்ணப்பத்தினை Online மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் விவரங்களைப் அறிய lassijoy.in என்ற இணையதள பக்கம் பார்த்துக் கொள்ளலாம். 

Overview :-

1.வேலை வாய்ப்பு எண் : 02/2026 

2. அறிவிக்கை எண் : BHEL/AA/HR/PTMC/2026 

3. வேலை வாய்ப்பு அறிவிப்பு நாள் : 13.10.2026 

4. வகை : மத்திய அரசு வேலை 

5. வேலையின் அளவு : 2-6 மணி நேரம் எல்லா கிழமைகளிலும் 

பதவியின் பெயர் :-

BHEL -மூலம் பகுதிநேர மருத்துவ ஆலோசகர் பணியாகும் . PTMC -MBBS

காலியிடம் :-

Part -Time Medical Consultant பதவிக்கு 2 (Two) காலியிடம் நிரப்ப உள்ளன. 

கல்வித்தகுதி & பணி அனுபவம் :-

கல்வித்தகுதியை பொறுத்தவரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MBBS பட்டயம் படித்து தேர்ச்சி அடைந்திருக்கவும். மேலும் இந்த வேலைக்கு Bachelor of Medicine & Bachelor of Surgery படிப்பில் படித்து 1 வருடம் (One Year) பணி புரிந்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு :-

1. விண்ணப்பத்தாரர்களின் வயது 01.10.2026 தேதியின் படி கணக்கிடப்படும். 

2. 65 -வயதுக்குள் இருக்க வேண்டும். 

3. வயது தளர்வை பொறுத்த வரைக்கும் இந்த பணிக்கு 70 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். 

போக்குவரத்து செலவு :-

1. ஒரு திசைக்கு 30 கி. மீ என மாதம் ரூ.4,500/- 

2. 30 கி. மீ திசையை கடந்து நீண்ட தூரம் பயணத்திற்கு(அதிகபட்சமாக மாதம் ரூ.6,000/- வழங்க ஏற்பாடு செய்யப்படும். 

 தேர்ச்சி முறை :-

1.நேர்காணல் 2.சான்றிதழ் சரிபார்ப்பு 3.மருத்துவ பரிசோதனை 

இந்த BHEL நிறுவனம் மூலம் நடத்தப்பட உள்ள PTMC பதவிக்கு முதல் நேர்காணலுக்கு விண்ணப்பத்தாரர்கள் அழைக்கப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இப்பணிக்கு நுழையும் முன் வேட்பாளர்களுக்கு மருத்தவ தகுதி பரிசோதனை நடைபெறும். 

PTMC - MBBS பதவிக்கான நேர்காணல் நடைபெறும் இடம் & நாள் :-

நடைபெறும் இடம் :- புது தில்லி -49 ,சிரிபோர்ட், BHEL ஹவுஸ்,தரைத்தள மாநாட்டு அறையில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறும். 

நாள் : வருகின்ற 22.10.2026 (வியாழக்கிழமை) காலை 09.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை. 

விண்ணப்பிக்கும் முறை :-

https://careers.bhel.in இணையதள மூலம் BHEL-வேலைக்கு விண்ணப்ப படிவத்தினை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள் . அதை தகுந்த ஆவணங்களுடன் நேர்காணல் தேர்வுக்கு ஆஜராக வேண்டும். 

தேவையான ஆவணங்கள் :-

1. கல்வி சான்றிதழ் 

2.உயர்நிலைப்பள்ளிக்கான மதிப்பெண் சான்று 

3. பிறந்த தேதிக்கான  சான்று 

4. இடைநிலை மதிப்பெண் பெற்ற சான்று 

5. MBBS செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் சான்று 

6. உள்ளகப் பயிற்சி சான்று 

7. முன் அனுபவம் சான்றிதழ் 

8. மருத்துவ கவுன்சிலிங் பதிவு செய்த சான்றிதழ் 

Important Links :-

Official Website 
Notification PDF
Application Form 
More Details Further Information Link 



Post a Comment

0 Comments