திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு 2026 - Out Reach Worker பணி | 12th pass jobs

புறத்தொடர்பு பணியாளர் Dindigul District Recruitment 2026. Offline விண்ணப்பம் வரவேற்பு .ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

District Recruitment 2026 -Important Announcement :-

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ,மிஷன் வாட்சல்யா திட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஒரு குறிப்பிட்ட கல்விதகுதியினை அடைந்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இப்பணி உறுதி செய்யப்படும். அதனை தொடர்ந்து முக்கிய குறிப்பாக ஒரு விண்ணப்பத்தாரர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

Jobs in Dindigul District -Quick Summary :-

1. அறிவிப்பு நாள் : 16.10.2026 

2. வேலையின் தரம் : Tamil Nadu Govt Jobs 2026

3. மாவட்டம் : திண்டுக்கல் மாவட்டம் 

4. அடிப்படை : ஒப்பந்த அடிப்படை

5. பணிகள் : தற்காலிக பணி 

Name of the post and details of vacancies :-

பணியின் பெயர் : Out Reach Worker Recruitment 2026 மற்றும் காலியிடம் : 01 இடங்களாகும். இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ஒரு வேட்பாளர் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 

Out Reach Worker - Education Qualification :-

புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஏதேனும் தமிழ்நாடு கல்வி வாரியம் மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி (12th Pass Jobs in Tamil Nadu) பெற்றிருக்க வேண்டும். கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் பொறுத்து விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

Age Limit :-

30.09.2026 தேதியின் படி ஒரு வேட்பாளர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.  மற்றும் இப்பணிக்கு தகவல் தொடர்பு சார்ந்த திறன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

Salary Details :-

இப்பணிக்கு மாத சம்பளம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ,மிஷன் வாட்சல்யா திட்டம் சார்பாக ரூ. 10,592/- வழங்கப்படும். 

Important Dates :-

1. விண்ணப்பம்  தொடங்கும் நாள் : 16.10.2026 

2. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் : 30.10.2026 

How to download the application form?

dindigul.nic.in  என்ற இணையதள முகப்பு பக்கத்தில் DCPU – Out Reach Worker – Post – Notification என்ற வேலை வாய்ப்பிற்கான பகுதியில் Offline Application Form-யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் .பின்பு அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தபால் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். 

The certificates to be enclosed with the completed application are as follows:-

1. கல்விச் சான்றிதழ் 

2. பிறப்பிடச் சான்றிதழ் 

3. பணி அனுபவ சான்றிதழ் 

4. ஆதார் அட்டை(நகல்)

5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 

Address to which the application should be sent :-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

பிளசிங்ஸ்,

பிளாட் எண், 4.2 வது குறுக்குத்தெரு (மாடி)

எஸ். பி . ஆர் நகர் ,மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்)

திண்டுக்கல் -624 004 

தொலைபேசி எண் : 0451-2904070 

Official link details :-

Job Opportunity Notification PDF
Application Form
Official Announcement Page for Dindigul District



Post a Comment

0 Comments