TNPSC Group 2 Hall Ticket 2026 :-
TTNPSC - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) தேர்வுக்கான Hall Ticket வெளியீடு. இத்தேர்வுக்காக விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் சென்று Admit Card download செய்து கொள்ளலாம். Download செய்வது எப்படி என்று கீழே படிப்படியாக பார்க்கலாம்.
Quick Summary :-
1. அமைப்பு : Tamil Nadu Public Service Commission
2. தேர்வு : Combined Civil Services Examination - II
3. தொகுதி : Group II and IIA Services
4. அனுமதி அட்டை நிலவரம் : வெளியிடப்பட்டுள்ளது
5. வெளியீடு நாள் : 21.10.2026
6. Official Website : www.tnpsc.gov.in
How to Download :-
2. நுழைவுச் சீட்டு பக்கத்தினை தேர்வு செய்க
3. பழைய பயனர் பக்கம் செல்லவும்
4.User Id & Password உள்ளீடு செய்க
5. அனுமதி அட்டையினை பதிவிறக்கம் செய்க.
Check the Hall Ticket :-
1. ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுங்கள்.
2.உங்களின் புகைப்படம்,பெயர்,கையெழுத்து உள்ளதா என்று சரிப்பார்க்கவும்.
3. தேர்வு மையம் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
4. தேர்வு தேதி ,நேரம் சரியாக உள்ளதா எனப் பாருங்கள்.
5. TNPSC-யின் முழு அறிவிப்பினை கவனமாகப் படியுங்கள்
Important Notes :-
1. சரியான தேர்வு மையத்தை அணுகவும்
2.குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே செல்லவும்
3. தேர்வுக்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டு செல்லுங்கள்.
4. அசல் ஆவண அட்டை ஒன்று கொண்டு செல்லுங்கள் (ஆதார்அட்டை )

0 Comments