தமிழ்நாடு பயிற்சிப் பணியாளர் வேலை 2026 -Degree & Diploma Job விண்ணப்பம் தொடக்கம்.

 TNMVMD - Apprentice Recruitment 2026 வேலை வாய்ப்பு பயிற்சி பணியாளர் பணி ''degree பாஸ்'' மற்றும் அரசு வேலை ஆன்லைன் விண்ணப்பம் ஓராண்டு  பயிற்சி வகுப்பு தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை பிரிவு வாரியாக வயது வரம்பு இருக்கும். 

TNMVMD - தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறையில்-பயிற்சி பணியாளர்  விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன. இந்த Tamil Nadu  Job வேலைக்கு Degree pass கல்வித்தகுதி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ,நிபந்தனைகளின்படி Online Application மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 

முக்கிய குறிப்பு :-

பயிற்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓராண்டு கால பயிற்சிக்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பதவிக்கு குறிப்பாக ''2022,2023,2024,2025,2026-ல் தேர்ச்சி பெறவிருப்பவர்கள்'' இவ்வருடங்களுக்குள் கல்வி படிப்பை  முடித்து தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.  இப்பணிக்கு தமிழ்நாட்டை சார்ந்த நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

Name of the post and Vacancies ''பதவியின் பெயர்'' மற்றும் காலியிடங்கள் :-

I. பட்டதாரி பட்டம் பெற்றவர்கள் 

Name of the post No. of vacancies
Mechanical Engineering / Automobile Engineering 18 Vacancies

II. Diploma படிப்பு படித்தவர்கள் 

Name of the post No. of vacancies
Mechanical Engineering / Automobile Engineering 61 Vacancies

Education கல்வித்தகுதி :-

பயிற்சி பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏதேனும் ஒரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத்தில் முழு நேர பாடமாகவும், மற்றும் மாநில அரசு & தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் கீழ் சம்பந்தப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பில் முழு நேர பாடமாக படித்திருக்க வேண்டும். 

Age Limit வயது வரம்பு :-

TNMVMD - தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறையில்-பயிற்சி பணியாளர் பணிக்கு Apprentice  அடிப்படையில் வயது வரம்பு பின்பற்றப்படும். 

1. SC/ST/OBC/PwD - வகுப்பினர் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

2. BC / MBC - வகுப்பினர் OBC (Non -creamy layer -NCL) சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். 

3. சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் வயது தளர்வில் இருந்து நீக்கப்படுவீர்கள். 

 Duration Period பயிற்சி காலம் :-

பயிற்சி பணியாளர்க்கான பயிற்சி காலம் 1 வருடம் ஆகும் . 

Who are the unqualified? தகுதியற்றவர்கள் யார் :-

 1973 பயிற்சியாளர் சட்டம்  படி Apprentice பணிக்கு ஏதேனும் ஒரு 1. பயிற்சி பெற்றவர்கள் 2.பயிற்சி பெற்று கொண்டிருப்பவர்கள் 3.பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் பதிவு செய்ய முடியாது.  

Selection Process தேர்வு செயல்முறை :-

TNMVMD-யின் மூலம் பயிற்சி பணியாளர் பணி நிரப்பட உள்ளன . அந்த வகையில் இதன் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட பாட மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பப்படும். சென்னையில் உள்ள TNMVMD அலுவலகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில்  ஆஜராக வேண்டும். 

Application Dates விண்ணப்ப தேதிகள் :-

1. விண்ணப்பம் தொடங்கும் நாள் 29.09.2026
2. விண்ணப்பம் முடிவடையும் நாள் 29.10.2026
3. Selection பட்டியல் வெளியீடு நாள் நவம்பர் இரண்டாவது வாரம்
4. சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சி   நவம்பர் நான்காவது வாரம் (தோராயமாக)

Application Methods விண்ணப்பிக்கும் முறைகள் :-

www.nats.education.gov.in என்ற பக்கத்தில் Students Login தேர்வு செய்து சரியான முறையில் நிரப்பி பதிவு செய்யவும்.விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை கவனமாகப் நிரப்பி complete செய்யவும். நீங்கள் விரும்பிய பணியினை தேர்வு செய்யவும். அத்துடன் அதனை முடித்து Application submit செய்ததற்கான விண்ணப்பத்தினை printout போட்டுக் கொள்ளவும். 

இதில் ஏதேனும் விவரம் மற்றும் சந்தேகங்களுக்கு tncop@boat-srp.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி   பயன்பெறலாம். 

Important Links :-

TNMVMD Official website
Apprentices Notification PDF
NATS Application Page 






Post a Comment

0 Comments