திண்டுக்கல் மாவட்டத்தில் Gram Sabha Meeting வருகின்ற 01.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மக்கள் தவறாக கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன என District Collector அறிவிப்பு!
கிராம சபை கூட்டம் :-
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு Dindigul மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் ''கிராம சபைக் கூட்டம்'' நடைபெறவுள்ளது. இது சரியாக 01.11.2026 காலை 11.00 மணியளவில் தொடங்கும். இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
பொருள் & விவாதம் :-
1. கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ''பொது நிதி செலவீடு'' போன்ற விவாதம்.
2. கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை செய்தல்.
3. ஊராட்சிப் பகுதியில் மழைநீரை சேமித்து வைப்பதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான விவாதம்.
4. டெங்கு காய்ச்சல்(Dengue fever) வராமல் இருப்பதை தடுக்க கொசுக்களை ஒழிப்பு சார்ந்த விவாதம்.
5. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவாதம்.
6.தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம்,மறுமலர்ச்சி முன்னெடுப்பு போன்றவற்றையான விவாதம்.
7.குழந்தை பருவத்தில் வேலைக்கு அனுப்புதல் தடுப்பு நடவடிக்கை குறித்த விவாதம்.
8.தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் -பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைத்தல் போன்ற விவாதம்.
9. குறைத்து மதிப்படக்கூடிய சாதிப்பெயர்களை மாற்ற செய்யும் விவாதம்.
10. வளர்ப்பு பிராணிகளுக்கு Rabies vaccine செலுத்தும் விவாதம்.
11. தெருக்களில் உள்ள நாய்களுக்கு கருத்தடை (Contraception) குறித்த ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் விவாதம்.
12. உள்ளாட்சிகளில் சபாசார் வலைத்தளம் (Sabhasaar Portal) குறிப்பு குறித்த கிராம் சபைக்கூட்டம் விவாதம்.
13.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கிராம சபா கூட்டப் பொருட்கள் குறித்த விவாதம்.
தவறாமல் இந்த கிராம சபைக் கூட்டங்களில் கலந்துக் கொண்டு விவாதங்களை முன் வைத்து உங்களின் கோரிக்கைகளைக் நிறைவேற்றி பயன்பெறுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி இ. ஆ. ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 Comments