Home : Sports
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான acc asia cup மகளிர் போட்டி தொடக்கம்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான Women T20 Asia Cup 2026 -Group A மகளிர் போட்டி சரியாக இரவு 8.00 pm மணியளவில் தொடங்க உள்ளது என Asian Cricket Council (ACC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. india vs pakistan இப்போட்டியை Sony Sports Network மற்றும் Sony Live சேனலலில் (asia cup live) நேரடியாக ஒளிபரப்பாகும்.
women t20 world cup கேப்டன் :-
1.இந்தியா TEAM : Harmanpreet Kaur
2. பாகிஸ்தான் TEAM : Fatima Sana
ஆகிய இருவரும் Women T20 asia cup 2026 - Group A போட்டியில் கேப்டனாக பதவி வகிப்பர்.
இந்தியா வெற்றி :-
2 போட்டிகள் விளையாடி 2 வெற்றிகள் உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள Group A போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் செல்வதற்கான வாய்ப்பு மற்றும் semi final செல்வதற்கான தகுதியும் பெறும்.
பாகிஸ்தான் வெற்றி :-
இந்தியா Ponits Table -லில் NRR பார்க்கும் +5.775 பெற்று முதல் இடத்தில் உள்ள தற்போது நடைபெறவுள்ள Women T20 Asia Cup 2026 - Group A போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா முதல் இடம் செல்வதற்கான NRR பாயிண்ட் பாதிக்க படலாம்.
women's t20 world cup : Group A - Point Tables :-
| Team | Place | Match | Win | Lose | Points | NRR |
|---|---|---|---|---|---|---|
| India மகளிர் | 1th Place | 2 | 2 | 0 | 4 | +5.775 |
| Pakistan மகளிர் | 2th Place | 1 | 1 | 0 | 2 | +1.750 |
| Thailand மகளிர் | 3th Place | 3 | 1 | 2 | 2 | -2.050 |
| Hong Kong மகளிர் | 4th Place | 2 | 0 | 2 | 0 | -3.575 |
Important Links:-
இது போல முக்கியமன செய்திகள் & அரசு வேலை வாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள lassijoy.in -ஐ தொடர்ந்து Follow & Subscribe செய்யுங்கள் !



No comments:
Post a Comment