Home :- Sree Krishna Jayanti
கிருஷ்ண ஜெயந்தியை krishna jayanthi முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
when is krishna jayanthi 2026 :-
செப்டம்பர் 4 .2026 வெள்ளிக்கிழமை krishna jayanthi 2026 என்பதால் அந்நாளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் அவ்வப்போது கூட்ட நெரிசலை கட்டுபடுத்த கூடுதலாக தமிழ்நாட்டில் 4,260 சிறப்பு பேருந்துகள் இயக்க TNSTC தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன ?
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒரு பிரிவான ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்தநாளைக் நினைவாக இந்து மக்கள் janmashtami celebration கொண்டாடி மகிழ்வதை கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகின்ற.
கிருஷ்ணன என்பவர் யார் :-
மதுரையில் வசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக பிறந்த கிருஷ்ணன் இந்து சமய மக்களின் krishna janmashtami 2026 நம்பிக்கையில் மகாவிஷ்ணுவின் தர்மத்தை நிலைநிறுத்த ஸ்ரீ கிருஷ்ணனாக உருவம் எடுத்தார் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் பக்தர்கள் செய்யும் விஷயங்கள் :-
1.பக்தர்கள் வீட்டில் கிருஷ்ணை போன்று கோலமிடுவர்.
2. கிருஷ்ணனுக்கு விளக்கேற்றி வழிபடுவர்.
3.வெண்ணெய்,சீடை , முறுக்கு போன்ற கிருஷ்ணூக்கு பிடித்த பலகாரங்களை சமைத்து படைப்பர்.
4. கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து ,பாடல்களை பாடி மகிழ்வர்.
கிளாம்பாக்கத்திலிருந்து முக்கிய நகரங்கள் வழியே செல்லும் பேருந்துகளின் விவரங்கள் :-
1. வியாழக்கிழமை (செப்டம்பர் 3 .2026) அன்று - 910 பேருந்துகள்
2.வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4.2026)அன்று - 740 பேருந்துகள்
3. சனிக்கிழமை (செப்டம்பர் 5.2026 ) அன்று - 880 பேருந்துகள்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் விவரம் :-
1. வியாழக்கிழமை (செப்டம்பர் 3.2026) அன்று - 210 பேருந்துகள்
2. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4.2026) அன்று - 115 பேருந்துகள்
3. சனிக்கிழமை (செப்டம்பர் 5.2026) அன்று - 115 பேருந்துகள்
shri krishna jayanti முடிந்து செப்டம்பர் 6 ஞாயிறுக்கிழமை அன்று சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக 805 சிறப்பு பேருந்துகள் இயக்க போவதாக tnstc அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
TNSTC மூலம் பேருந்து முன்பதிவு செய்ய : Click here
TNSTC பதிவு செய்வது எப்படி :-
1. TNSTC யின் இணையதள பக்கம் செல்லவும்.
2.OTRs என்ற online ticket reservation என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
3.Source
4. Destination
5.Onward
6. Return
7. Submit செய்து உறுதி செய்யவும்.
இது போல முக்கியமன செய்திகள் & அரசு வேலை வாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள lassijoy.in -ஐ தொடர்ந்து Follow & Subscribe செய்யுங்கள் !


0 Comments