Home :- TNPSC Group 2 & 2A வேலை வாய்ப்பு 2026 - 821 Vacant | Apply Now

tamilnadu  அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 -ஆம் ஆண்டிற்கான tnpsc வேலை வாய்ப்பாகும் 11.08.2026 ஆம் தேதி வெளியாகிவுள்ள செய்திக்குறிப்பில் அலுவலர் மற்றும் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. 

அறிக்கை எண் :740 ன் படி TNPSC யின் மூலம் 821 vacant நிரப்ப உள்ள நிலையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் online முறைப்படி அழைக்கப்படுகின்றன . Group II and Group IIA Service பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இப்பதவிக்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய last date 09.09.2026 ஆகும். 

TNPSC வேலைவாய்ப்பு ஆகஸ்ட் 2026 - overview :-

1.தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
2.அமைப்பு
அரசியலமைப்பு
3.பணிகள்
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வை
நடத்தும் தேர்வு
4.அறிக்கை எண் 740
5.அறிவிப்பு எண் 07/2026
6.அறிவிப்பு வெளியான நாள் 11.08.2026
7.பதவியின் பெயர் Combined Civil Services Examination -II (Group II and IIA Services)
8.காலியிடங்களின் எண்ணிக்கை821 பணியிடங்கள்
9.கல்வித்தகுதிஏதேனும் ஒரு பட்டப் படிப்பு
10.தகுதியானர்வர்கள் இந்திய குடிமகன்
11.விண்ணப்பம் செய்யும் முறை Online
12.விண்ணப்ப இணையதளம் tnpsc.gov. in
13.விண்ணப்ப கடைசி நாள் 09.09.2026


Group II Services - பதவி மற்றும் காலியிடங்கள் :-

Sl. No பதவியின் பெயர் அஞ்சல் குறியீட்டு எண் காலியிடங்களின் எண்ணிக்கை
1. Assistant Inspector 1068 7
2. Deputy Commercial Tax Officer 1013 1
3. Junior Employment Officer (Non-Differently Abled) 1017 1
4. Probation Officer 1023 5
5. Sub Register Grade -II 1071 3
6. Jailor (Men) 1941 3
7. Jailer (Special Prison for women) 3200 1
8. Special Assistant 2265 2
9. Special Branch Assistant 2279 6
10. Special Branch Assistant 3116 3
11. Assistant Section Officer 1073 5
12. Assistant Section Officer 1083 2
13. Assistant Section Officer 2201 1
14. Assistant Section Officer Cum Programmer 2215 1
15. Total Vacant - 41 Vacancies


TNPSC 2026 ஆட்சேர்ப்பு Education qualification :-

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் university மூலம் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் . TNPSC - (Combined Civil Services Examination -II (Group II and IIA Services) யில் ஒவ்வொரு பதவிக்கேற்ப கல்வித்தகுதி வேறுபடும். 

TNPSC ஆட்சேர்ப்பு 2026 Age Limit :-

01.07.2026 -ன் தேதியின் படி ஒவ்வொரு விண்ணப்பத்தாரர்களும் 60 வயதிற்கு age மேல் இருக்கக் கூடாது. 

👉 Minimum Age : 18 Years 

👉 Maximum Age : 55 Years 

TNPSC ஆட்சேர்ப்பு 2026 Selection Process :-

1. முதல்நிலைத் தேர்வு 

2. குரூப் II பதவிக்கான முதன்மை தேர்வு 

3. குரூப் IIA பதவிக்கான முதன்மை தேர்வு 

 TNPSC பதவிக்கான சம்பள விவரம் :-

👉 Group II Services பதவிக்கான pay Level : Level 18 , Level 16. 

👉 Group IIA Services பதவிக்கான Pay Level : Level 12, Level 11, Level 10, (Level 10 EPF &                                                                                            EGF ), Level 9. 

TNPSC ஆட்சேர்ப்பு 2026 Application Fee :-

1. முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் : ரு.100+50 =150/- fee

2. குரூப் II , குரூப் IIA தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் : ரூ.300/- fee

3. கட்டணம் முறை : Online (UPI, net banking , Credit Card , Debit Card)

TNPSC விண்ணப்ப பதிவில் இடம்பெற வேண்டிய சில முக்கிய குறிப்புகள் :-

1. Name of the examination & years.

2. Notification number and years.

3. Registration number.

4. Applicants name (Full name in english)

5. Complete postal address as mentioned in the application.

6. Valid email address.

TNPSC ஆட்சேர்ப்பு 2026 Exam Review Details :-

1. Written Examination Procedure.

2. Entering the examination venue on time.

3. Issuance of the examination hall ticket.

4. Proceeding to the examination hall.

5. Warnings bell rings.

6. Distribution of the OMR answer sheet.


TNPSC ஆட்டசேர்ப்பு 2026 Application Fees :-

1. விண்ணப்ப பதிவு & அறிவிப்பு நாள் 11. August .2026
2. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் 09. September.2026
3. விண்ணயப்பத்தில் பிழை திருத்தம் செய்யும் நாட்கள்   13.09.2026 to 15.09.2026
4. முதன்மை தேர்வு நாள் 01. November .2026
5. தேர்வு நடைபெறும் நேரம் 09.30 to 12:30 PM
6. தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்

TNPSC Group II and Group IIA -பதவிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் :-

1. tnpsc.gov.in என்ற இணையதள பக்கம் செல்க. 

2.Recruitment options யை தேர்வு செய்க . 

3.Combined Civil Services Examination - II (Group II and IIA Services) -07/2026 என்ற இணைப்பிற்குள் உள்நுழையவும். 

4. Apply Online என்ற options-க்குள் செல்லவும். 

5. பயனாளர் குறியீடு & கடவுச்சொல் பயன்படுத்தி விண்ணப்ப பதிவினை தொடங்கவும். 

6. தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்ப பதிவை பூர்த்தி செய்யவும். 

7. application கட்டணம் சரியான முறையில் செலுத்தவும். 

8. பூரத்தி செய்த விண்ணப்பம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்த பின்னரே submit செய்யவும். 

9. வருங்கால தேவைக்கு அதனை print out எடுத்துக் கொள்ளவும். 

TNPSC ஆட்சேர்ப்பு 2026 விண்ணப்ப link :-

TNPSC ஆட்சேர்ப்பு 2026 : Official Website 

TNPSC ஆட்சேர்ப்பு 2026 : Notification PDF

TNPSC ஆட்சேர்ப்பு 2026 : Online Apply Link 

Group IIA Services  பணிக்கான / முழு அறிவிப்பு : Click Here 

For More Details Link : Click Here  


  



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement