Home :- CM விஜய் 100 நாட்கள் நிறைவு - ''100 வது'' நாள் கொண்டாட்டம் எப்படி ? Today Trending News.


தமிழ்நாட்டில் cm விஜய் முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் !

மே 10.2026 ஆம் நாள் chennai Nehru உள்விளையாட்டு அரங்கில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் என்பவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவியை வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அத்துடன் cm vijay முதலமைச்சராக பதவியேற்றார்.

விஜய் பதவியேற்று 17.08.2026 இன்றுடன் 100 (Hundred Days) நாட்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . விஜய் இந்த நூறு நாட்களில் என்னென்ன திட்டம் கொண்டு வந்தார் tamilnadu என்று கீழே உள்ள வரிகளில் பார்போம். 

cm விஜய் கொண்டு வந்தா திட்டங்கள் 100 நாட்களில் :-

 1. 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைத்து போதைபொருள் தடுப்பு திட்டம். 

2. பெண்கள் பாதுகாப்பு - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம். 

3. college மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் : திறன் பயிற்சி திட்டம் . 

4. ஏழை எளிய மக்களுக்காக : வெற்றி வீடு திட்டம் 

5. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழைந்தைகாக : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 

6. வேலையில்லா இளைஞர்களுக்கு : வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 

7. கிராமப்புறத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த : TN - VETTRI கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம். 

100 நாட்களில் CM VIJAY செய்த சிறப்பு அம்சங்கள் :-

1. தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கு மேல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிட மற்றும் முதலீடுகளை பெற்றிட வெற்றி முதலீட்டர் மாநாடு நடத்தப்பட்டது. 

2. பள்ளிகள் , வழிபாட்டுத் தலங்கள் , மற்றும் பேருந்து நிலையங்களில் இயங்கி வந்த 717 மதுபான கடைகள் மூடப்பட்டன. 

3. 812 கோடி செலவில் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தங்க நாணயம் , பட்டுப் புடவை , திருமண உதவி தொகை வழங்குதல். 

4. தமிழ்நாட்டில் முதுகெலும்பாக செயல்படும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி மற்றும் அவர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தி அவர்களுக்கு ஊக்கததொகை வழங்கப்பட்டன. 

5. தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு (மேல்நிலை முதலாமாண்டு) படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு branded ஆன மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. 

 6.அதே போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு (மேல்நிலை இரண்டாம் ஆண்டு) படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2,000 கோடி செலவில் மடிக்கணினி laptop வழங்கபட்டன. 

 7. தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் Electricity வழங்குதல். 

8. பயிர் , கரும்பு உற்பத்தியில் பெற்ற கடன்களை அடைக்க tamilnadu சார்பில் பயிர்க்கடன் மூலம் 6,000/- கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


மற்றும் இது போல இன்னும் சுவாரஸ்யமான விவரங்களை தெரிந்துக் கொள்ள lassijoy.in என்ற இணையதளத்தை subscribe செய்து பின் தொடருங்கள் மற்றும் எங்களுக்கு support செய்து ஆதரவு தாரீர். 

For more details : Click here 





No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement