Home :- திண்டுக்கல் மாவட்டம் வேலை வாய்ப்பு 2026 - DGMCH | NTCP -ICTC -மருத்துவமனையில் 36 காலிப்பணியிடங்கள் வெளியீடு


Notice :- 

Dindigul மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் அரசு சார்பிலான மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள ஒப்பந்த(Contract) பணியிடங்களை கொண்டு நிரப்ப விண்ணப்ப படிவம் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை சமர்பிக்க வேண்டிய last date 21.08.2026 ஆகும் . இதற்கான அறிவிப்பு Notification -னை தெரிந்துக் கொள்ள www.tn.gov.in என்ற இணையதள பக்கம் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். 

 DHS வேலை வாய்ப்பிற்கான ஒரு சுருக்கம் :-

Sl.No Job Details Employment Opportunities
1. அரசு துறையின் பெயர் மருத்துவம் & மக்கள் நலவாழ்வுத்துறை
2. மாவட்ட அமைப்பு மாவட்ட நலவாழ்வு சங்கம் திண்டுக்கல்
3. வேலை வாய்ப்பின் தரம் அரசு வேலை வாய்ப்பு
4. பணியின் வகை தற்காலிக பணி
5. காலிப்பணியிடங்கள் உள்ள மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
6. எத்தனை காலிப்பணியிடம் 36 இடங்கள்
7. இருப்பிடம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்
8. கல்வித் தகுதி பதவிக்கேற்ப மாறுபடும்
9. வயது வரம்பு பிரிவினர்கேற்ப மாறுபடும்  
10. விண்ணப்பிப்பது எப்படி Offline
11. விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் www. tn.gov. in


DHS - காலியாகவுள்ள பதவிகள் மற்றும் பதவிக்கான காலியிடங்கள் :-

Sl.No Positions to be filled -DHS Number of Vacancies
1. Audiologist & Speech Therapists (செவித்திறன் மற்றும் பேச்சுப் பயிற்சி நிபுணர்) 1 காலியிடம்
2. Occupational Therapist (தொழில்சார் சிகிச்சையாளர்) 1 காலியிடம்
3. Radiographer ( கதிரியக்க நிபுணர்) 1 காலியிடம்
4. OT Assistant (அறுவை சிகிச்சை அறை உதவியாளர்) 1 காலியிடம்
5.
Mid-Level Health Provider (Dindigul HUD-4 , Palani HUD-3) (இடைநிலை சுகாதாரப் பணியாளர்
திண்டுக்கல் HUD-4, பழனி HUD-3)
1 காலியிடம்
6. Multi -Purpose Hospital Worker (பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்) 7 காலியிடம்
7. ANM (Dindigul HUD -1, Palani HUD -4) (திண்டுக்கல் HUD-1, பழனி HUD -4) 2 காலியிடம்
8. Genetic Counsellor (மரபியல் ஆலோசகர்) 5 காலியிடம்
9. Siddha Doctor (சித்த மருத்துவர்) 1 காலியிடம்
10. Unani Doctor (யுனானி மருத்துவர்) 2 காலியிடம்
11. Dispenser (மருந்து வழங்குநர்) 1 காலியிடம்
12. Therapeutic Assistant (சிகிச்சை உதவியாளர்) 3 காலியிடம்
13. Ayush Multipurpose Worker (ஆயூஷ் பல்நோக்கு பணியாளர்) 3 காலியிடம்
14. District Quality Consultant (மாவட்டத் தரக்கட்டுப்பாடு ஆலோசகர்) 1 காலியிடம்
15. Programme Cum Administrative Assistant (திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்) 1 காலியிடம்
16.
Senior DOTs-Plus&TBHIV Supervisor (District PMDT TB-HIV Coordinator) (மூத்த DOTs-Plus மற்றும்
TB-HIV மேற்பார்வையாளர் (மாவட்ட PMDT TB-HIV ஒருங்கிணைப்பாளர்)
1 காலியிடம்
17. Senior Tuberculosis Laboratory Supervisior(STLS) (மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) 1 காலியிடம்
18. Medical Officer (UHWC) (மருத்துவ அலுவலர் UHWC ) 1 காலியிடம்
19. ICTC - Consellor (ஆலோசகர்) 1 காலியிடம்
20. Audio Metrician (செவித்திறன் பரிசோதகர்) 01 காலியிடம்
21. Total Vacant (மொத்த காலிப்பணியிடம்) 36 Vacancies


DHS வேலைவாய்ப்பிற்கான கல்விதகுதிகள் :-

Sl.No Positions to be filled -DHS Education Qualification
1. Audiologist & Speech Therapists
ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மூலம்
BASLP படிப்பு
2. Occupational Therapist
தொழில்சார் சிகிச்சை (Occupational Theraphy)
மூலம் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம்
3. Radiographer B. SC Radiography படிப்பு படித்திருக்கவும்.
4. OT Assistant
3 மாத காலம் அறுவை சிகிச்சை மற்றும் தொழில்நுட்புணர்
பயிற்சி படிப்பு படித்திருக்கவும்.
5. Mid-Level Health Provider (Dindigul HUD-4 , Palani HUD-3) GNM / B. SC சார்ந்த படிப்பு
6. Multi -Purpose Hospital Worker 8-ஆம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி
7. ANM (Dindigul HUD -1, Palani HUD -4) துணை செவிலியர் மகப்பேறு உதவியாளர் படிப்பில் தேர்ச்சி  
8. Genetic Counsellor GNM / B. SC நர்ஸிங் படிப்பில்  டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி
9. Siddha Doctor B. S. M. S படிப்பில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி
10. Unani Doctor B. S.M. S படிப்பில் இளங்கலை படிப்பில் தேர்ச்சி
11. Dispenser தமிழக அரசால் வழங்கப்பட்ட மருந்தியல் பட்டயப் படிப்பு
12. Therapeutic Assistant நர்ஸிங் தெரபி மூலம் பட்டயப் படிப்பில் தேர்ச்சி
13. Ayush Multipurpose Worker 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
14. District Quality Consultant ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
15. Programme Cum Administrative Assistant MS Office கையாளுவதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
16. Senior DOTs-Plus&TBHIV Supervisor (District PMDT TB-HIV Coordinator)
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மற்றும்
கூடுதல் பிரிவில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
17. Senior Tuberculosis Laboratory Supervisior(STLS)
மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் பட்டம் படித்து அத்துடன்
டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18. Medical Officer (UHWC)
தமிழ்நாடு மருத்துவ கவின்சிலிங் மூலம் MBBS பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
19. ICTC - Consellor
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் அத்துடன் மருத்துவ பிரிவில்
3 வருட கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
20. Audio Metrician
12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அறிவியல் பாடங்களுடன்) மற்றும்
ஒரு வருட காலம் (Audiometry) படிப்பு படித்திருக்கவும்.


DHS -வேலைக்கான வயது , சம்பளம் , பணிக்கான அடிப்படை விவரம் :-

Sl.No Positions to be filled -DHS Age limit within
a specified range
Monthly Salary
Scale
Job
Placement
1. Audiologist & Speech Therapists 35 வயதுக்குள் ரூ.32,000/- Contract Basic
2. Occupational Therapist 40 வயதுக்குள் ரூ.27,000/- Contract Basic
3. Radiographer 35 வயதுக்குள் ரூ.17,000/- Contract Basic
4. OT Assistant 35 வயதுக்குள் ரூ.15,000/- Contract Basic
5. Mid-Level Health Provider (Dindigul HUD-4 , Palani HUD-3) 35 வயதுக்குள் ரூ.21,000/- Contract Basic
6. Multi -Purpose Hospital Worker 50 வயதுக்குள் ரூ.11,000/- Contract Basic
7. ANM (Dindigul HUD -1, Palani HUD -4) 45 வயதுக்குள் ரூ.17,500/- Contract Basic
8. Genetic Counsellor 35 வயதுக்குள் ரூ.21,000/- Contract Basic
9. Siddha Doctor 35 வயதுக்குள் ரூ.40,000/- Contract Basic
10. Unani Doctor இல்லை ரூ.40,000/- Contract Basic
11. Dispenser இல்லை ரூ.18,000/- Contract Basic
12. Therapeutic Assistant இல்லை ரூ.13,000/- Contract Basic
13. Ayush Multipurpose Worker இல்லை ரூ.11,000/- Contract Basic
14. District Quality Consultant 45 வயதுக்குள் ரூ.44,000/- Contract Basic
15. Programme Cum Administrative Assistant 45 வயதுக்குள் ரூ.20,000/- Contract Basic
16. Senior DOTs-Plus&TBHIV Supervisor (District PMDT TB-HIV Coordinator) 45 வயதுக்குள் ரூ.29,000/- Contract Basic
17. Senior Tuberculosis Laborratory Supervisior(STLS) இல்லை ரூ.23,000/- Contract Basic
18. Medical Officer (UHWC) இல்லை ரூ.63,000/- Contract Basic
19. ICTC - Consellor இல்லை ரூ. 21,000/- Contract Basic
20. Audio Metrician 35 வயதுக்குள் ரூ.20,000/- Contract Basic


DHS வேலைக்கு விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யும் முறை :-

திண்டுக்கல் மாவட்ட DHS வேலைக்கு விண்ணப்ப செய்ய விரும்புவோர்கள் https://dindigul.nic.in என்ற முகவரியில் Recruitment பகுதியில் வேலை வாய்ப்பிற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் . இணைப்பில் Notification / Application Form யை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து இந்த சான்றுகளை இணைக்க வேண்டும் :-

👉 கல்வி தகுதிச் சான்றிதழ் 

👉 இருப்பிடச் சான்றிதழ் 

👉பணி அனுபவம் பெற்ற சான்றிதழ் 

👉 சிறப்பு தகுதி & இதர சான்றிதழ் 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-

💨 திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் ,

💨 மாவட்ட சுகாதார அலுவலகம் ,

💨 மீனாட்சிநாயக்கன்பட்டி 

💨திண்டுக்கல் 624002


மேலும் தகவல் தொடர்புக்கு :- 04512432817 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை(Details) கேட்டுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 21.08.2026. 


விண்ணப்பிக்க தேவையான லிங்க்ஸ் :-

District Health Society - DGMCH - SIDDHA Recruitment 2026 : Official Website

DHS Recruitment 2026 : Notification PDF 

DHS Recruitment 2026 Job notification : Application Form 

For More Details Information Link : Click Here







No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement