RRB Recruitment 2026 Notification Out | Last Date 29.07.2026 | 6557 Vacancies | Apply Now !

RRB Recruitment 2026 Notification Out | Last Date 29.07.2026 | 6557 Vacancies | Apply Now !

Home  :- RRB - Railway Recruitment Board 


RRB Recruitment 2026 - Introduction :-

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப Notification வெளியாகிவுள்ளன. 2026-27 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பினை வழங்கிட RRB முன் வந்துள்ளது. CEN NO ; 02/2016- ன் அறிவிப்பின் படி 6557 vacant நிரப்ப உள்ளன. இதற்கு இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை online மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் விண்ணப்ப இணையதளமான rrbchennai.gov.in என்ற முகவரியில் 29.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

RRB Recruitment 2026 Over View :-

1. அமைப்பு  நிறுவனம் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்
2. Notice Number CEN NO : 02/2026
3. வகை மத்திய அரசு வேலை
4. பதவி Technician Posts
5. காலியிடம் 6557 பதவிகள்
6. கல்வி டிப்ளமோ / டிகிரி
7. வயது 18 to 33 வயது வரை
8. கடைசி விண்ணப்ப நாள் 29.07.2026
9. இணையதள முகவரி rrbchennai.gov.in
10. விண்ணப்பம் முறை Online

RRB Recruitment 2026 Post Wise Vacancy :-

Sl. No பதவியின் பெயர்கள் காலியிட விவரங்கள்
1. Technician Grade -I Signal 323 Vacancy
2. Technician Grade -III 6234 Vacancy
3. மொத்த காலியிடங்கள் 6557 Vacancies

RRB Recruitment Important topics 2026 :-

Sl.No Name of the post Age Limit Salary Level - Pay
1. Technician Grade -I Signal 18-33 age RS. 29200/- Level -5
2. Technician Grade -III 18-33 age RS. 19900/- Level-2

What is age relaxation in RRB :-

1. OBC - பிரிவினருக்கு 3 வருடம்
2. SC / ST - பிரிவினருக்கு 5 வருடம்
3. PwBD - பிரிவினருக்கு 10 வருடம்
4. Railyway Staff - பிரிவினருக்கு 40 முதல் 45 வருடம் வரை
5. Widow - பிரிவினருக்கு 35 முதல் 40 வருடம் வரை

RRB Recruitment 2026 Application Fees :-

Sl . No Category - Wise Fee
1. All Other வகுப்பினருக்கு 400/- + CBT -100 = 500/-
2. SC / ST / Female / EBC / Transgender - வகுப்பினருக்கு 250/-

What is the selection process of RRB :-

1). Computer Based Test (CBT)

2). Document Verification 

3). Call Letter for Order 

RRB Recruitment 2026 Application Date Apply Online :-

1. அறிவிப்பு வெளியான நாள் 23.05.2026
2. ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள்   30.06.2026
3. ஆன்லைன் பதிவு last date to apply29.07.2026
4. payment செலுத்தும் கடைசி நாள் 31.07.2026

How to apply for the RRB exam in 2026 :-

1. Railway Recruitment Board-க்கான இணையதளம் செல்லவும்.
2. CEN NO : 02/2026 - Recruitment of Technicians (Signal Grade -I & Grade -III) என்ற Notification யை view செய்யவும்.
3. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியினை அறியவும்.
4. Click here to Apply online .
5. RRB Account -யை Signup செய்யவும்.
6. விண்ணப்ப படிவத்தில் விவரங்களை நிரப்பவும்.
7. தேவையான ஆவனங்களை Scan செய்து Upload செய்யவும் .
8. விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
9. Submit செய்யவும்.
10. தேவைக்கேற்ப விண்ணப்பத்தினை Print -Out எடுத்துக் கொள்ளவும்.


RRB Recruitment 2026 - Important Links 






Post a Comment

0 Comments