Indian Navy SSC Officer Recruitment 2026 Link Apply Online - 275 Vacancies | Jul 27.2026

Indian Navy SSC Officer Recruitment 2026 Link Apply Online - 275 Vacancies | Jul 27.2026

 Home :- Indian Navy SSC Officer Recruitment 2026 Link Apply Online - 275 Vacancies | Jul 27.2026

இந்திய கடற்படையில் ssc பதவிக்கு ஆட்கள் தேர்வு 2026 ஆம் ஆண்டிற்கு 275 காலிப்பணியிடங்கள் தேவைப்படுவதால் KERALA மாநிலம் ,எழிமலையில் அமைந்துள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் INA JUNE 2027-ல் ஆரம்பிக்கவுள்ள short service commission (SSC) பயிற்சிக்கு ,இந்தியாவில் திருமணமாகாத ஆண் /பெண் இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ old navy இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் . விண்ணப்பங்களை JULY 27.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

 Indian Navy SSC Officer Recruitment 2026 Overview :-

Sl. No View Notes Important Summary
1. அமைப்பு நிறுவனம் Indian Navy
2. அறிவிப்பு எண் JUN 2027 (AT-27) COURSE
3. வகை Central Government Jobs
4. இடம் Kerala , Ezhimala
5. பதவி பெயர் SSC - Short Service Commission
6. காலியிடம் எண்ணிக்கை 275 Vacancies
7. வயது Post wise changed
8. விண்ணப்பிக்கும் முறைகள் Online
9. விண்ணப்பிக்க கடைசி நாள் 29.07.2026
10. இணையதள முகவரி joinindiannavy.gov.in

Name of the post & Number of vacancies :-

Sl. No பதவியின் பெயர்கள் காலியிட எண்ணிக்கை
1. Executive Branch (GS(X) / Hydro Cadre 90 காலியிடம்
2. Pilot 25 காலியிடம்
3. Naval Air Operations Officer (Observers) 18 காலியிடம்
4. Air Traffic Controller (ATC) 15 காலியிடம்
5. Logistics 10 காலியிடம்
6. Naval Armament Inspectorate Cadre (NAIC) 14 காலியிடம்
7. Education 13 காலியிடம்
8. Engineering Branch (General Service) (GS) 24 காலியிடம்
9. Submarine Tech Engineering 08 காலியிடம்
10. Electrical Branch (General Service) (GS) 32 காலியிடம்
11. Submarine Tech Electrical 08 காலியிடம்
12. Naval Constructor 18 காலியிடம்
13. TOTAL 275 Vacancies

Indian Navy SSC Officer Eligibility Criteria Educational Qualification :-

Sl. No பதவியின் பெயர்கள் கல்வித்தகுதி
1. Executive Branch (GS(X) / Hydro Cadre 60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி
2. Pilot
60 % சதவீதத்துடன் BE , B/Tech தேர்ச்சி
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
3. Naval Air Operations Officer (Observers)
60% சதவீதத்துடன் BE , B/Tech தேர்ச்சி ,
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
4. Air Traffic Controller (ATC)
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி,
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
5. Logistics
BE/ B.Tech & MBA மற்றும் B.sc / B. com / B.sc (IT) துறையில்
ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம்
6. Naval Armament Inspectorate Cadre (NAIC)
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி ,
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
7. Education
MSC/ MA & BE / B. Tech & ME / M. Tech ஆகிய படிப்பில் 60% சதவீதத்துடன்
தேர்ச்சி
8. Engineering Branch (General Service) (GS)
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
9. Submarine Tech Engineering
60% சதவீதத்துடன் BE, B/ Tech தேர்ச்சி
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
10. Electrical Branch (General Service) (GS)
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
11. Submarine Tech Electrical
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி
10மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி
12. Naval Constructor
60% சதவீதத்துடன் BE, B/Tech தேர்ச்சி
10 மற்றும் 12 வகுப்பில் 60% சதவீதத்துடன் தேர்ச்சி


What is the Age limit for Navy 2026 :-

Sl. No பதவியின் பெயர்கள் வயது வரம்பு
1. Executive Branch (GS(X) / Hydro Cadre 02 July 2002 to 01 January 2008
2. Pilot 02 July 2003 to 01 July 2008
3. Naval Air Operations Officer (Observers) 02 July 2003 to 01 July 2008
4. Air Traffic Controller (ATC) 02 July 2003 to 01 July 2008
5. Logistics 02 July 2002 to 01 January 2008
6. Naval Armament Inspectorate Cadre (NAIC) 02 July 2002 to 01 January 2008
7. Education 02 July 2002 to 01 July 2006
8. Engineering Branch (General Service) (GS) 02 July 2002 to 01 July 2008
9. Submarine Tech Engineering 02 July 2002 to 01 July 2008
10. Electrical Branch (General Service) (GS) 02 July 2002 to 01 January 2008
11. Submarine Tech Electrical 02 July 2002 to 01 January 2008
12. Naval Constructor 02 July 2002 to 01 January 2008

Indian Navy SSC Officer Recruitment 2026 Important Notes :-

1. சம்பளம் ரூ.1,20,000/- (Monthly Salary)
2. பணியின் காலம் 12 ஆண்டுகள் (+2ஆண்டுகள்)
2. பணியிடம் INA Kerala (Ezhimala)
3. விண்ணப்பிக்கும் முறை Online

Indian Navy SSC Officer Recruitment 2026 Selection Process :-

1). நேர்முகத்தேர்வு (Interview)

2). சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

3). மருத்துவ பரிசோதனை (Medical Examination)

Indian Navy 2026 Apply Online Date :-

1. விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 25 June 2026
2. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் 12 ஆண்டுகள் (+2ஆண்டுகள்)
2. Payment செலுத்தும் முறை INA Kerala (Ezhimala)
3. விண்ணப்பிக்கும் முறை Online


How to Apply for Indian Navy SSC Officer :-

1. விண்ணப்பத்தாரர்கள் joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கம் செல்லவும்.
2. SSC (Shorts Service Commission) -JUN 2027 (AT 27) Course என்ற இணைப்பில் இருக்கும் செய்திக்குறிப்பை
படிக்கவும்.
3. New Registration யை உருவாக்கவும்.
4. அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்யவும்.
5. தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்யவும்.
6. Submit பொத்தானை  old navy job careers அழுத்தவும்.
7. தேவைக்கேற்ப அதனை Print Out போட்டுக் கொள்ளவும்.


What is the website for indian navy recruitment 2026 :-




Post a Comment

0 Comments