TANGEDCO - Recruitment 2026 AE பதவிகள் (மின்சார வாரியத்தில் வேலை) அரசு வேலை வாய்ப்பு !

TANGEDCO - Recruitment 2026 AE பதவிகள் (மின்சார வாரியத்தில் வேலை) அரசு வேலை வாய்ப்பு !

Home :- TANGEDCO - Recruitment 2026 AE பதவிகள் (மின்சார வாரியத்தில் வேலை) அரசு வேலை வாய்ப்பு !

தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக கழகம் (Tamil Nadu Generation and Distribution Corporation) மூலம் 2026- ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 'Assistant Engineer' பணிக்கு ஆட்சேர்ப்பு செய்ய உள்ளது . இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. அதனால் தகுதியான நபர்கள் https://www. tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில்  விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். 

உதவி பொறியாளர் பதவிக்கான Quick Summary , காலிப்பணியிடம் (Vacancy)  ,கல்வித்தகுதி (Education qualification). வயது வரம்பு (Age limit). தேர்ச்சி முறை (Selection process), விண்ணப்பக் கட்டணம் (Application fees ), சம்பள விகிதம் (Salary) ,விண்ணப்ப தேதிகள் (Apply dates), How to Apply ,  ஆகியவற்றை பின்வரும் வரிகளில் காணலாம். 

TANDEDCO recruitment 2026 AE ஆட்சேர்ப்பு 2026 - Quick Summary :-

1. அமைப்பு நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி & விநியோக கழகம்
2. பதவியின் பெயர் உதவிப்பொறியாளர்
3. காலிப்பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும்
4. வேலையின் வகை மின்சார வாரியத்தில் வேலை
5.கல்வித்தகுதி Any Degree
6.வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
7.இருப்பிடம் தமிழகத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
8.விண்ணப்பிக்கும் முறை Online
9. இணையதளம் https;//www. tangedco.gov. n
10. விண்ணப்ப கடைசி நாள் பின்னர் தெரிவிக்கப்படும் 

TANGEDCO recruitment 2026 - Name of the post & No.of vacancies :-

Sl. No பதவியின் பெயர்கள் காலிப்பணியிட விவரம்
1. Assistant Engineer (Electrical ,Mechanical) பின்னர் தெரிவிக்கப்படும்
2. Assistant Engineer Civil பின்னர் தெரிவிக்கப்படும்

TANGEDCO recruitment 2026 - Education Qualification :-

Sl. No பதவியின் பெயர்கள் கல்வித்தகுதி
1.) Assistant Engineer (Electrical ,Mechanical)
1. Qualify with a Bachelor's degree in EEE ,ECE, EIE, CSE, or IT Engineering.

2. Qualify in sections (A and B )of AMIE in Electrical Engineering.
2.) Assistant Engineer Civil
1. Must hold a Bachelor's degree in Civil Engineering.

2. Must have passed the AMIE examination section (A and B) in Civil Engineering.


Age Limit :-

1). பொது பிரிவினருக்கு வயது வரம்பு  : 18 முதல் 30 வயது வரை 

2). SC , SC (A) , ST , MBC / DC ,BCO,BCM பிரிவினருக்கு வயது வரம்பு : 18 வயதினை நிரம்பியவராக இருக்க வேண்டும். 

Application Fees :-

Sl. No Section Wise Application  Fees
1.) SC, STA , ST பிரிவினருக்கு ரூ.295/- கட்டணம்
2.) MBC / DC / BCM / BCO / OC / பிரிவினருக்கு ரூ. 590/- கட்டணம்
3.) ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு ரூ.295/- கட்டணம்
4.) மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 295 /- கட்டணம்


Salary Details :-

Assistant Engineer பதவிக்கு மின்வாரியம் மூலம் மாத ஊதியமாக ரூ.10,000 /- முதல் ரூ. 34,800/- வரை வழங்கப்படும் மற்றும் Grade Pay-யின் படி ரூ.5100/- வழங்கப்படும். 

Selection Process :-

1). எழுத்துத் தேர்வு (Written Exam)

2). நேர்காணல் (Interview)

3). ஆவணச் சரிபார்ப்பு (Document Verification)

How to Apply :-

1. விண்ணப்பத்தாரர்கள் முதலில் tangedco.gov.in என்ற வலைத்தள பக்கம் செல்லுங்கள். 

2. ஆட்சேர்ப்பு என்று முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். 

3. ஆட்சேர்ப்பு என்று இணைப்பை கிளிக் செய்யவும். 

4. TNEB -யின் மூலம் Assistant Engineer என்ற பதவிக்கான விண்ணப்ப இணைப்பை click செய்யவும். 

5. ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பினை படித்து ,உங்கள் தகுதியினை அறிந்துக் கொள்ளவும். 

6. விண்ணப்ப வேலையை தொடங்கவும். 

7. விண்ணப்ப கட்டணத்தை முறையாக செலுத்தவும். 

8. விண்ணப்பத்தினை Print Out எடுத்துக் கொள்ளவும். 

Application  Dates :-

1).விண்ணப்ப பதிவு ஆரம்ப நாள் To be later
2).விண்ணப்ப பதிவு முடிவு நாள் To be later

Important Links :-


AE recruitment 2026 Notification pdf 👉 Coming Soon 

Tneb 2026 AE recruitment Apply online link 👉 Coming Soon 



 

Post a Comment

0 Comments