Home :- CECRI Recruitment 2026 Notification 84 Vacant | Job Alert - Apply Online.
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Central Electro Chemical Research Institute 2026 -ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு வெளியீடு . காரைக்குடி செயல்பட்டு வரும் அறிவியல் & Council of Scientific and Industrial Research காலியாகவுள்ள திட்டப் பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அறிவிப்பு எண் PS -06/2026 ன் படி 84 Vacant இடங்கள் நிரப்ப உள்ளன . ONLINE விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை 10.07.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Karaikudi CECRI Recruitment 2026 Overview :-
| Sl .No | Notes / குறிப்பு | Overview |
|---|---|---|
| 1. | அமைப்பு நிறுவனம் | CSIR Central Electro Chemical Research Institute |
| 2. | அறிவிப்பு எண் | PS -06/2026 |
| 3. | வகை | Central Government Job |
| 4. | பதவி | CECRI |
| 5. | காலியிடம் | 84 Vacancies |
| 6. | தகுதி | Any Degree |
| 7. |
அறிவிப்பு வெளியான நாள் | 30.06.2026 |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 9. | விண்ணப்பிக்க கடைசி நாள் | 10.07.2026 |
| 10. | இணையதள முகவரி | cecri.res.in |
CECRI Recruitment 2026 Post Name & Vacant Detail for Karaikudi :-
| Sl. No | பதவியின் பெயர் | சுருக்கம் | காலியிடம் |
|---|---|---|---|
| 1. | Senior Project Associate | SPA | 09 காலியிடம் |
| 2. | Junior Research Fellow (P) | JRF (P) | 01 காலியிடம் |
| 3. | Project Associate -II | PAT -II | 07 காலியிடம் |
| 4. | Project Associate -I | PAT-I | 37 காலியிடம் |
| 5. | Project Assistant -II | PA - II | 30 காலியிடம் |
| 6. | TOTAL VACANCIES | - | 84 |
CECRI Recruitment 2026 Educational Qualification Karaikudi :-
| Sl. No | பதவியின் பெயர் | கல்வித்தகுதி |
|---|---|---|
| 1. | Senior Project Associate | Ph. D & M. SC படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி மேம்பாட்டில் அனுபவம். |
| 2. | Junior Research Fellow (P) | M. SC முதுகலைப்பட்டம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி. |
| 3. | Project Associate -II | M.SC வேதியியல் பாடத்தில் பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி மேம்பாட்டில் அனுபவம். |
| 4. | Project Associate -I | M. E / M. Tech சார்ந்த படிப்பில் பட்டம் பெற்றிருக்கவும் , M. SC & 2 ஆண்டு ஆராய்ச்சி மேம்பாட்டில் அனுபவம் . |
| 5. | Project Assistant -II | M. SC இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றிருக்கவும். |
CECRI Recruitment 2026 Age Limit & Salary Details :-
| Sl. No | பதவியின் பெயர் | வயது வரம்பு | சம்பளம் |
|---|---|---|---|
| 1. | Senior Project Associate | 40 வயதுக்குள் | ரூ.42,000/- |
| 2. | Junior Research Fellow (P) | 28 வயதுக்குள் | ரூ.37,000/- |
| 3. | Project Associate -II | 35 வயதுக்குள் | ரூ.28,000/- |
| 4. | Project Associate -I | 35 வயதுக்குள் | ரூ. 28,000/- |
| 5. | Project Assistant -II | 35 வயதுக்குள் | ரூ.25,000/- |
Karaikudi CECRI Recruitment 2026 Age Relaxation :-
1). SC / ST / PwBD / Women பிரிவினருக்கு :- 5 வருடம்
2). OBC பிரிவினருக்கு :- 3 வருடம்
CECRI Recruitment 2026 Selection Process Karaikudi :-
1). இணையவழி தேர்வு (Online Examination )
2). நேர்காணல் (Interview)
3). நேர்காணல் நடைபெறும் இடம் காரைக்குடி
CECRI Recruitment 2026 Application Date in Karaikudi :-
| 1. | ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் | 30.06.2026 |
|---|---|---|
| 2. | ஆன்லைன் விண்ணப்பம் முடிவடையும் நாள் | 10.07.2026 |
How to Apply CECRI Recruitment 2026 :-
| 1. | முதலில் cecri.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் செல்லவும். |
|---|---|
| 2. | பிறகு Notification No : PS-06/2026 என்ற அறிவிப்பை திறந்து கவனமாக படித்து உங்கள்தகுதியினை அறிந்துக் கொள்ளவும். |
| 3. | New Registration -யை Click செய்யவும். |
| 4. | முழு விவரங்களை உள்ளீடு செய்யவும். |
| 5. | தேவையான ஆவனங்களை Scan செய்து Upload செய்யவும் . |
| 6. | பூரத்தி செய்த விண்ணப்பம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து Submit செய்யவும். |
| 7. | வருங்கால தேவைக்கு அதனை Print Out எடுத்துக் கொள்ளவும். |
Important Links :-

0 Comments