BREAKING : தமிழக அரசு புதிய அறிவிப்பு 2026 - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை''

BREAKING : தமிழக அரசு புதிய அறிவிப்பு 2026 - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை''

 Home : - தமிழக அரசு அறிவிப்பு 2026 



Tamil Nadu முதலமைச்சர் S.Joseph Vijay  புதிய அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளார். 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கான உதவித்தொகை மற்றும் சலுகை குறித்தும் தமிழக வெற்றிக் கழக Tamilaga Vettri Kazhagam அரசு மிக மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டுள்ளது. 

எந்ததெந்த துறைக்கு என்னென்ன திட்டம் தமிழக அரசு :-

இந்திய முழுவதும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பல விதமான நலத்திட்ட உதவிகளை மத்திய / மாநில அரசு செய்து வருகிறது . மேலும் தபால் நிலையம் , ரயில்வே துறை , போக்குவரத்துத்துறை , நியாய விலைக்கடை வங்கிகள், கோயில்களில் பணியாற்றும் நபர்களுக்கு சிறப்பு சலுகைகளும் Government of Tamil Nadu செய்து வருகிறது. 

அதனை தொடர்ந்து பாரத்தோமானால் ஓய்வூதியம், மற்றும் சிறப்பு சலுகைகளுக்கான திட்டம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரச்சாரத்தின் பொது கொடுத்த வாக்குறுதிகளான 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மகளிர் பெற்று வரும் நிலையில் அதனை மறுசீரமைப்பு பெற்று அவர்கள் முதியோர் திட்டத்திற்கான நபர்கள் என்று மாற்றம் செய்யப்படுவார்கள். 

60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு மாதம் தொகை என்ன ?

 மாதம் ரூ.1000/.- பெற்று வந்த Old Age Pension அவர்களுக்கு இனி மாதம் ரூ.3000/- வழங்க தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. அதற்கான முழு பணிகளும் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிவடைந்தவுடன் அதற்கான விண்ணப்பங்களை விநியோகிக்கப்பட்டு ,தகுந்த நபர்கள் அதனை உரிய ஆவணத்துடன் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்,சமர்பித்த பின் விண்ணப்பங்களை சரிபார்த்து 60 வயதுக்கு மேற்பட்ட Women's Assistance Scheme முதியோர்களுக்கு மாதம் ரூ.3000/- வழங்க திட்டமிட்டுள்ளது. 

👉 ஆதார் அட்டை 

👉 வங்கி கணக்க புத்தகம் 

👉 வங்கியில் இணைத்த மொபைல் நம்பர் கட்டாயம் வைத்திருக்க அரசு அறிவித்துள்ளது. 

வீடு தேடி ரேஷன் பொருட்கள் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு :-

நியாய விலைக்கடைக்கு 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் இனி நியாய விலைக்கடைக்கு செல்ல வேண்டி அவசியமில்லை அவர்களுக்கு வீடு தேடி மாதம் 1 முதல் 3 ஆம் தேதிக்குள் பொருட்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. அடுத்த முக்கிய செய்தினை வரும் காலங்களில் தெரிவிக்கப்படும். மற்ற ஏதேனும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள எங்களை பின் தொடருங்கள். 

  மேலும் தகவலை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள : Contact Me 


Post a Comment

0 Comments