ஆதார் சிறப்பு முகாம் - ஜூன் 10 முதல் அங்கன்வாடி மையங்களில் தொடங்குகிறது

ஆதார் சிறப்பு முகாம் - ஜூன் 10 முதல் அங்கன்வாடி மையங்களில் தொடங்குகிறது

 Home :- new aadhar card

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் தபால் துறையின் இந்திய போஸ்டல் பேமண்ட் வங்கி நடத்தும் online aadhar card அங்கன்வாடி ஆதார் சிறப்பு முகாம். June 10ல் தொடங்குகிறது 45 அங்கன்வாடியில் ஆதார் சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளிலும் நடைபெறும். 

எனவே ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கட்டணமில்லாமல் update aadhar card ஆதரை எடுத்துக் கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. 

ஆதார் சிறப்பு முகாம் யாருக்கெல்லாம் பயன் :-

ஆதார் சிறப்பு முகாமில் my aadhar card ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் முதல் 5 வயது வரையில் உள்ள குழந்தைகள் தபால்காரிடம் இருக்கும் கையடக்க கருவியில் இலவசமாக கட்டணமின்றி ஆதாரை பெற்றுக் கொள்ள சிறப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. June 10 முதல் ஆரம்பமாக உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் எப்போது :-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 45 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது . இந்த அங்கன்வாடி மையங்களில் June 10 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள uidai aadhar card ஆதார் சிறப்பு முகாமை பயன்படுத்தி . குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

Aadhaar official website : Link

For More Information Link : Click Here


Post a Comment

0 Comments