பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 2026 -27 . விண்ணப்ப பதிவு தொடக்கம் !

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 2026 -27 . விண்ணப்ப பதிவு தொடக்கம் !

Home : - உதவித்தொகை / குழந்தைகள் / திட்டம் 

தமிழக முதலமைச்சரால் Tamil Nadu Chief Minister 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதலமைச்சர் பெண் குழந்தை 2026 -27 பாதுகாப்பு திட்டம் இத்திட்டத்தில் மூலம் பயன்பெறும் குழந்தைகளுக்கு ரூ.50,000/- வைப்புத் தொகையாக Assistance Scheme வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 

 https://www. tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் Social Welfare & Women Empowerment Department என்ற இணைப்பில் முழு அறிவிப்பினை படித்து பயன்பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. Protection Plan வைப்புத்தொகை பெற விரும்பும் நபர்/குழந்தைகள் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும். 

  பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2026-27 திட்டத்தின் நோக்கம் / சிறப்பு அம்சம் :-

👉  பள்ளியில் சேர்வதையும் ,கல்வியில் பயில்வதையும் ஊக்குவித்தல். 

👉 18 வயது பூர்த்திடைந்த பின்னரே திருமணம் செய்யுமாறு பெண் Girl Child              குழந்தைகளை ஊக்குவித்தல். 

👉 பெண் குழந்தையின் சமூக மதிப்பை உயர்த்துதல் மற்றும் குடும்பத்தின்             ஆற்றலை வலுப்படுத்துதல் இதன் நோக்கம் . 

👉 பெண் குழந்தைகளை இனப்பெருக்க திட்டமிடல் முறையை மேம்படுத்தி              பெற்றோர்களை ஊக்குவித்தல். 

👉 நிலையான வங்கி வைப்புத்தொகை Bank Account ரூ.50,000/- வரை                                  தொகையை உறுதிப்படுத்துதல். 

👉 கல்விக்கான நிதி உதவித்தொகை வழங்குதல்.

Eligibility / தகுதிகள் :-

1) ஒரு பெண் குழந்தை தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

2) பெண் குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை இருக்க வேண்டும். 

3) குடும்ப ஆண்டு ரூ.2,50,000/-க்குள் இருக்க வேண்டும். 

 விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்கள் :-

பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
முகவரி சான்று (Proof of Address)
வருமான சான்று (Proof of Income)
வங்கி கணக்கு விவரம் (Bank Account Details)

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 2026-27 - விண்ணப்பிக்கும் முறை :-

👉 தங்களின் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tn. gov.         in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். 

👉 மாற்று வழி நீங்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்படும் இ-சேவை e-Service Center மையங்களிலும் பதிவு செய்யலாம். 

👉 அல்லது உங்களின் மாவட்ட சார்ந்த இருக்கும் வட்டாச்சியர் அலுவலகத்தில்        விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

👉 விண்ணப்பிக்க கடைசி நாள் : பின்னர் தெரிவிக்கப்படும். 

🔗அதிகாரப்பூர்வ இணையதள லிங்க் :-








Post a Comment

0 Comments