NEET Exam Syllabus Released 2026 : (NMC) National Medical Commission : Breaking News

 Home : NEET / NMC 

இளநிலை மருந்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வு பாட்த்திட்டம் வெளியீடு.தேசிய மருத்துவ ஆணையம் National Medical Commission சார்பில் (NMC) வெளியீட்டுள்ளது. www.nmc.org.in என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் . 

தகுதி அடிப்படையில் ஆட்கள் தேர்வு:- 

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி,MBBS,சித்தா,ஆயுர்வேதா ,யுனானி ன,ஓமியோபதி படிப்பு ,கால்நடை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் அடிப்படையாக கொண்டு நிரப்பப்படுகிறது. 

NTA மாணவர் சேர்க்கை :- 

இராணுவ கல்லூரிகளில் B.Sc நர்சிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் இத்தேர்வை (NTA)  என்ற தேசிய தேர்வுகள் முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 

நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்வி & மதிப்பெண் விவரம்:- 

1. தாவரவியல், விலங்கியல், உயிரியல், பாடங்களில் - 360 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.

2. இயற்பியல், வேதியியல் பாடங்களில் - 180 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

3. நீட் தேர்வில் - 1 கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் கேட்கப்படும்.

4.720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

5.180 கேள்விகள் மொத்தம் கேட்கப்படும்.

6. தவறாக எழுதப்படும் கேள்விக்கு தலா (1 மதிப்பெண்) குறைக்கப்படும். 

மேலும் தகவலுக்கு :- 

https://nmc.org.in/ என்ற இணையதள பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

All News Job Notification Link : Click Here 

Post a Comment

0 Comments