ICF Chennai Recruitment 2025-26 25 Sports Person ; Last date 19.January.2026 -Apply Now.

 Home : Railway Jobs 


இரயில்வே அமைச்சகத்தில் கீழ் இயங்கும் ICF (INTEGRAL COACH FACTORY) அமைப்பு வேலை ஒன்றை வெளியீட்டுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு ஒதுக்கீடுக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளது. காலியிடம் 25 vacancies இடங்கள் உள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் INDIAN குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆன்லைன் மூலம் https://pb.icf.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பூர்த்தி  செய்ய வேண்டும் என்று railway அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Quick Summary :-

1. அமைப்பு ICF(INTEGRAL COACH FACTORY)
2. Notice No PB/RR/39/Sports-Open/01/2025-26
3. வகை Central Govt Jobs
4. பதவியின் பெயர் விளையாட்டு ஒதுக்கீடு
5. காலியிடம் 25 Vacant
6. கல்வித்தகுதி 10th / +2 / Diploma / Degree
7. வயது வரம்பு 18-25 with in age
8. விண்ணப்ப முறை Online
9. Official Website pb.icf.gov.in


பதவியின் பெயர் & காலியிட விவரம் :-

SL. NO Post Names No. Of Vacancies
1. சீனியர் கிளார்க் 2 காலியிடம்
2. ஜூனியர் கிளார்க் 8 காலியிடம்
3. டெக்னிசீயன் 15 காலியிடம்
மொத்தம் 25 Vacancies

கல்வித்தகுதி :-

SL. NO பதவி கல்வித்தகுதி
1. சீனியர் கிளார்க் (Level -5)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் ஏதேனும்
ஒரு பட்டம்  
2. ஜூனியர் கிளார்க் (Level-2)
+2 (Plus 2) படித்திருக்கு வேண்டும்.

3.
தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு
(Level-2)
10 pass (பத்தாம் வகுப்பு தேர்ச்சி)
4. டெக்னீசியன் (Level -2) பத்தாம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு :-

வேட்பாளர்கள் 01.01.2026 நிலவரப்படி விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

கட்டணம் நிலை & ஊதிய விவரம் & தகுதி மதிபெண்கள் பின்வருமாறு :-

கட்டணம் / நிலை ஊதிய விவரம் தகுதி மதிபெண்கள்
நிலை -5 ரூ.2,800/- 70 Marks
நிலை -2 ரூ.1,900/- 65 Marks
நிலை -1 ரூ. 1,800/- 60 Marks 

விண்ணப்பக் கட்டணம் பிரிவு வாரியாக :-

1. General பிரிவினருக்கு : ரூ.500/-

2. SC/ST/PwBD/ Ex -Serviceman பிரிவினருக்கு : ரூ.250/- 

விண்ணப்ப முக்கிய தேதிகள் :-

Online விண்ணப்பம் தொடங்கும் நாள் 20.12.2025
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் 19.01.2026

How to Apply :-

1. ICF விற்கான விண்ணப்ப பதிவு https://pb.icf.gov.in  என்ற இணையதள பக்கத்தில் கிடைக்கும். 

2. விண்ணப்ப பதிவினை Online மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

3. விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும். 

4. விண்ணப்ப படிவத்தை கவனமாக நிரப்பவும். 

5. ஒரு நபர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க அனுமது உண்டு. 

6. விண்ணப்ப செய்ததை Print-Out எடுத்துக் கொள்ளவும். 

Important Link :-

Official Website ICF Link
Notification Link Download Here
Apply Link Click Here
All News Job Notification Link Click Here


Post a Comment

0 Comments