Home :- RFCL 


மத்திய ரசாயன நிறுவனத்தில் ராமகுண்டம் உரங்கள் மற்றும் ராசயன நிறுவனங்களில் (RFCL) காலியிடங்கள் அறிவிப்பு.இதில் அனுபவமுள்ள ஆட்களை தேர்வு செய்ய 36 இடங்கள் ஒதுக்கீடு செய்ய உள்ளனர். இதற்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து 15.01.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் எடுத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். rfcl.co.in என்ற இணையதள முகவரியில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

Quick Summary :-

1. அமைப்பு Ramagundam Fertilizers and Chemicals Limited
2. Notice No Rectt /02/2025
3. வகை அரசின் பொதுத்துறை வாய்ப்பு
4. பதவி பெயர் இன்ஜினியர் வாய்ப்பு
5. காலியிடம் 36 பதவிகள்
6. ஊதியம் ரூ.11.14 இலட்சம்
7. கல்வித்தகுதி B. E / B. Tech / B.SC/ MBA
8. விண்ணப்பிக்கும் முறை Online
9. Official Website rfcl.co.in


பதவியின் பெயர் & காலிப்பணியிட விவரம் :-


1. பொது செயலாளர் (E-8) - 01 Vacant 


1.உதவி மேலாளர் (E-2) - 05 Vacant 

2. துணை மேலாளர் (E-3) -02 Vacant 

3. மேலாளர் (E-4) - 01 Vacant 

4. தலைமை மேலாளர் (E-6) - 01 Vacant

5. துணை பொது மேலாளர் (E-7) - 01 Vacant 



1. உதவி மேலாளர் (E-2) - 02 Vacant 

2. மேலாளர் (E-4) - 01 Vacant 


1. துணை மேலாளர் (E-3) - 02 Vacant 

2. மூத்த மேலாளர் (E-5) - 01 Vacant 

3. துணை பொது மேலாளர் (E-7) - 01 Vacant 


1. தலைமை மேலாளர் (E-6) - ௦1 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 02 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 05 Vacant 


1. மூத்த மேலாளர் (E-5) - 01 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 05 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 01 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 01 Vacant 

2. தலைமை மேலாளர் (E-6) -01 Vacant 


1. உதவி மேலாளர் (E-2) - 01 Vacant 


ஊதியம் வரம்பு :-

1. கெமிக்கல் E-2 RS.50,000/- TO RS.1,60,000/-
2. மெக்கானிக் E-3 RS.60,000/- TO RS.1,80,000/-
3. இன்ஸ்ட்ரூமென்டேசன் E-4 RS.70,000/- TO RS.2,00,000/-
4. மெட்டிரியல் E-5 RS.80,000/- TO RS.2,20,000/-
5. எச். ஆர் E-6 RS.90,000/- TO RS.2,4O,000/-
6. அக்கவுண்டஸ் E-7 RS.1,00,000/- TO RS.2,60,000/-
7. ஐ. டி E-8 RS.1,20,000/- TO RS.2,80,000/-


விண்ணப்பக் கட்டணம் :-

SL.NO ஊதிய  அளவு கட்டணம்
1. E-5 to E-8 ரூ.1000/-
2. E-2 to E-4 ரூ.700/-

விண்ணப்ப தேதிகள் :-

1. விண்ணப்பத்தை ஆன்லைனில் தொடங்கும் தேதி : 17.12.2025 

2. விண்ணப்பம் பதிவு முடிவடையும் நாள் : 15.01.2026. 

3. விண்ணப்பத்தின் நகலை பெறுவதற்கான கடைசி நாள் : 22.01.2026 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

தலைமை பொது மேலாளர்
(மனிதவளம்), ராமகுண்டம் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்
லிமிடெட் ,கார்ப்பரேட் அலுவலகம்
4 வது தளம் , விங் ஏ ,கிரிப்கோ பவன்
செக்டார்-1, நொய்டா ,உத்திரப்பிரதேசம்-201301.

How to Apply :-

1. rfcl.co.in என்ற வேலை வாய்ப்பு பக்கத்திற்கு செல்லவும். 

2. Current Careers Opportunities என்ற லிங்க்-யை \கிளிக் செய்யவும். 

3. Click here to Apply என்ற இணைப்பை அழுத்தவும். 

4. New Login என்ற புதிய விண்ணப்பத்தினை தொடங்கவும். 

5. தேவையான விவபரங்களை பூர்த்தி செய்யவும். 

6. விண்ணப்ப கட்டணம் செலுத்தவும். 

7. பின்பு அதனை Print Out எடுத்துக் கொள்ளவும். 

Important Link :-


Official Website : Click Here 

Apply Link : Click Here 

Notification Link : Download PDF

All  News Job Notification Link : Click Here 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement