Home :- Border Security Force
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படையில் CONSTBLE (GENRAL DUTY) பதவிக்கு தகுதியான விளையாட்டு வீரர்களை Sports Quota பணியமர்த்த காலியிடங்களை அவ்வரசு வெளியீட்டுள்ளது. Group c பிரிவில் காலியாகவுள்ள காவலர் (பொதுப்பணி) பதவிக்கு 549 Vacancies நிரப்பவுள்ளன. இதற்கு இந்திய மக்களிடமிருந்து (ஆண் & பெண் ) இருபாலர்களிடமிருந்து Online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை https://rectt.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தில் வேலை வாய்ப்பினை Application கிடைக்கும்.
Quick Summary :-
| 1. | அமைப்பு | Border Security Force (BSF) |
|---|---|---|
| 2. | வகை | மத்திய அரசு வேலை |
| 3. | பதவியின் பெயர் | General Duty (Group C) |
| 4. | காலியிடம் | 549 Vacancies |
| 5. | கல்வித்தகுதி | Matriculation Pass |
| 6. | ஊதியம் | ரூ.21,700/- to ரூ.69,100/- |
| 7. | வயது வரம்பு | 18 to 23 yrs |
| 8. | விண்ணப்பிக்கும் விதம் | Online |
| 9. | Official Website | https://rectt.bsf.gov.in |
BSF - 549 காலிப் பணியிடங்களுக்கான பதவி பெயர் & காலிப்பணியிடம் :-
| பதவி பெயர் | ஆண்கள் | பெண்கள் |
|---|---|---|
| 1. Archery | 3 | 3 |
| 2. Athletics | 53 | 50 |
| 3. Cross Country (As per AFI Age / Distance | 10 | 11 |
| 4. Basketball | 3 | 17 |
| 5. Badminton | 3 | 5 |
| 6. Boxing | 10 | 20 |
| 7. Cycling | 7 | 9 |
| 8. Diving | 5 | 3 |
| 9. Equestrian | 3 | - |
| 10. Fencing | 3 | 5 |
| 11. Football | 4 | 17 |
| 12. Gymnastics | 6 | 6 |
| 13. Handball | 7 | 8 |
| 14. Hockey | 4 | 6 |
| 15. Kabaddi | 2 | 4 |
| 16. Jude | 10 | 11 |
| 17. Karate | 12 | 3 |
| 18. Sepak Takraw | 10 | 8 |
| 19. Swimming | 17 | 14 |
| 20. Shooting | 5 | 3 |
| 21. Table Tennis | 2 | 2 |
| 22. Taekwondo | 4 | 10 |
| 23. Volleyball | 14 | 15 |
| 24. Water Polo | 2 | 2 |
| 25. Weightlifting | 14 | 10 |
| 26. Wrestling (Free Style) | 17 | 14 |
| 27. Wrestling (GR) | 20 | - |
| 28. Water Sports | 10 | 8 |
| 29. Wushu | 11 | 4 |
| 30. Yoga | 6 | 4 |
இப்பதவிக்கான தகுதி பின்னணி கீழ்க்கண்டவாறு :-
| பதவி பெயர் | வயது | கல்வித்தகுதி |
|---|---|---|
| GT (GD) Sports Person | 18 வயது முதல் 23 வரை விண்ணப்பத்தாரர்களின் வயது இருக்கவும். வயது தளர்வு Recruitment அடிப்படையில் தளர்வு உண்டு. |
மெட்ரிகுலேஷன் படிப்பு படித்து அத்துடன் , விளையாட்டு வீரர்களுக்கான பதக்கம் வென்றிருக்க வேண்டும். |
சம்பள விகிதம் பின்வருமாறு :-
7 வது மத்திய குழுவின் கீழ் திருத்தம் செய்யப்பட்ட சம்பளம் காவலர் (பொதுப்பணி) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதம் ஊதிய தொகை ரூ.21,700/- முதல் ரூ. 69,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்ச்சி முறைகள் :-
1. ஆவண சரிபார்ப்பு
2. உடற்தகுதித் தேர்வு (PST)
3. தகுதிப் பட்டியல்
4. மருத்துவ பரிசோதனை (DME)
விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள் :-
1. online விண்ணப்பம் தொடங்கும் நாள் :- 27.12.2025
2. விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் :- 15.01.2026
How to Apply :-
1. விண்ணப்பத்தாரர்கள் BSF வேலைவாய்ப்பு இணையதளமான https://rectt. bsf. gov. in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. விண்ணப்பங்களை ONLINE MODE மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். Offline னில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
3. தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்யவும்.
4. விண்ணப்பக் கட்டணம் (GD) பதவிக்கு (UR) பொது & OBC பிரிவினர் கட்டணமாக ரூ.159/- செலுத்தவும். மற்ற பிரிவினருக்குச் கட்டண முறையில் விலக்கு அளிக்கப்படுகிறது.
5. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சரியாக உள்ளதா என்று சரிபார்த்து Submit செய்யவும்.
6. தேவைக்கேற்ப அதனைச் Print-Out எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய Link :-
| RPF Official Website | Link |
|---|---|
| Notification PDF | Download Here |
| Apply Link | Click Here |
| All News Job Notification Link | Click Here |
.webp)
0 Comments