Home : NLC

NLC Neyveli நிறுவனத்தில் இந்திய அரசு நிறுவனத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம் மூலம் வேலைவாய்ப்பு வெளியீடு. இதில் பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களை நியமிக்க 575 Apprentice காலியிடங்களை நிரப்ப பட்டப்படிப்பு / டிப்ளமோ பெற்ற தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விவரங்களில் தெரிந்துக் கொள்ளலாம். 

Quick Summary :-

1. அமைப்பு NLC (Neyveli Lignite Corporation)
2. Notice / Number NET.ADVT.NO.L&DC/04A/2025
3. வகை அரசு வேலை வாய்ப்பு
4. காலியிடம் 575 Vacant
5. கல்வித்தகுதி B. E./ B. Tech./ Diploma
6. வயது வரம்பு பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
7. தேர்ச்சி முறை சான்றிதழ் சரிபார்ப்பு
8. விண்ணப்பிக்கும் முறை Online
9. பதவியின் பெயர் Graduate and technical trainees
10. Official Website nlcindia.in
11. பயிற்சி கால அளவு One Year (12 மாதம்)



பதவியின் பெயர் & காலியிடம் எண்ணிக்கை :-

Posts Names No . Of Vacancies
1. பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice)
2. டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice)
575 காலியிடம்


பதவி வாரியாக காலியிடங்கள் :-

1. இயந்திர பொறியியல் 94 57
2. மின் பொறியியல் 93 66
3. சிவில் இன்ஜினியரிங் 34 15
4. கருவி பொறியியல் 14 10
5. வேதியியல் பொறியியல் 9 -
6. கணிணி அறிவியல் பொறியியல்   49 13
7. எலெக்ரானிக்ஸ் & கம்பூனிகேஷன் இன்ஜினியரிங் 9 10
8. சுரங்க பொறியியல் 49 32
9. தகவல் தொழில்நுட்பம் 6 0
10. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் / மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்   - 5
11. கேட்டரிங் தொழில்நுட்பம் & ஹோட்டல் மேலாண்மை - 5
12. மருந்தாளுனர் - 5
13. மொத்தம் 357 218


ஊதியம் வரம்பு :-

பட்டதாரி பொறியியல் பயிற்சி (பயிற்சியாளர்களுக்கு) ரூ.15028/- மாதம் சம்பளம்
டெக்னீஷியன் அப்ரண்டிஸ் டிரெய்னி ரூ.12524/- மாதம் சம்பளம்

கல்வித்தகுதி :-

1.பட்டதாரி பொறியியல் - Must have completed a degree from a university recognized by the Central Government.

2. டெக்னீஷியன் அப்ரண்டிஸ் டிரெய்னி - Must have graduated and passed a Diploma course in any discipline.

பிற தகுதி சுருக்கம் :-

1. விண்ணப்பததாரர்கள் Technician Apprentice தமிழ்நாடு ,தெலுங்கான , ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா,கேரளா ,பாண்டிச்சேரி, யூனியன் பிரதேசங்களை மாநிலமாக கொண்டிருக்க வேண்டும். 

2. 2021/2022/2023/2024/2025 ஆகிய வருடங்களில் விண்ணப்பத்தாரர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

3. வேட்பாளர்கள் ஏதேனும் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி அல்லது தற்போது பயிற்சி பெற்றிருக்க கூடாது. 

விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள் :-

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் 19.12.2025
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் 02.01.2026
சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் 21.01.2026 முதல் 23.01.2026
விண்ணப்பத்தாரர்கள் புகார் & சேர்த்தல் 16.02.2026


விண்ணப்பிக்கும் முறைகள் :-

1.NLC -யின் தொழில் பகுதியான CAREERS இணைப்பை அழுத்தவும். 

2. பயிற்சியாளர் & பயிற்சியாளர்களின் பகுதியை தேர்வு செய்யவும். 

3. விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களைப் கொண்டு நிரப்பவும். 

4. அந்தந்த பிரிவினருக்கேற்ப விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும். 

5. விண்ணப்ப படிவத்தை ஒருமுறை சரிபார்த்து அதன் பின் Submit பட்டனை அழுத்தவும். 

6. பொது மேலாளர் ,கற்றல் மற்றும் மேம்பாடு மையம் ,தொகுதி-20 ,NLC இந்தியா லிமிடெட் ,நெய்வேலி -607 803 என்ற முகவரிக்கு சமர்பிக்க வேண்டும். 


Important Link :-

Official Website : Link 

Apply Link : Click Here 

Notification PDF Link : Download Link 

All News Job Notification Link : Click Here 


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement