Home :- Bank Jobs
Bank Of India - மும்பையை தலைமையிடமாக அமைய பெற்ற பொதுத்துறை வங்கியில் வேலை வாய்ப்பு வெளியீடு .2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 400 பயிற்சியாளர்களை Apprentices பணியமர்த்த காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகிவுள்ளது.தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்ப விரும்பும் நபர்கள் https://nats. education.gov. in என்ற வலைதள பக்கத்தில் விண்ணப்பம் செய்துக் கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
BOI - முக்கியமான சுருக்கம் :-
| 1. | அமைப்பு | BOI- Bank Of India |
|---|---|---|
| 2. | Notice No | 2025-26/02 01.12.2025 |
| 3. | வகை | Central Govt Jobs |
| 4. | பதவியின் பெயர் | பயிற்சி பணிகள் |
| 5. | கல்வித்தகுதி | Must have a Degree |
| 6. | வயது வரம்பு | 20 to 28 within age |
| 7. | காலியிடம் | 400 Vacant |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 9. | ஊதியம் | மாதம் ரூ.13,000/- |
| 10. | Official Website | https://nats.education.gov.in |
மாநில வாரியாக காலிப்பணியிடம் :-
| SL. NO | மாநிலம் | காலிப்பணியிடம் |
|---|---|---|
| 1. | அஸ்ஸாம் | 10 Vacant |
| 2. | பீகார் | 25 Vacant |
| 3. | GOA | 5 Vacant |
| 4. | குஜராத் | 50 Vacant |
| 5. | ஜார்கண்ட் | 45 Vacant |
| 6. | கர்நாடகா | 25 Vacant |
| 7. | கேரளா | 5 Vacant |
| 8. | மத்தியப் பிரதேசம் | 45 Vacant |
| 9. | மகாராஷ்டிரா | 60 Vacant |
| 10. | புதுதில்லி | 10 Vacant |
| 11. | ஒடிஷா | 15 Vacant |
| 12. | பஞ்சாப் | 5 Vacant |
| 13. | ராஜஸ்தான் | 10 Vacant |
| 14. | தமிழ்நாடு | 10 Vacant |
| 15. | திரிபுரா | 5 Vacant |
| 16. | உத்திரப் பிரதேசம் | 20 Vacant |
| 17. | உத்தரகண்ட் | 5 Vacant |
| 18. | மேற்கு வங்காளம் | 30 Vacant |
| மொத்தம் | 400 காலியிடம் |
கல்வித்தகுதி :-
விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் மூலம் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் ஏதேனும் பஒரு பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் . தேர்வர்கள் 01.04.2021 மற்றும் 01.12.2025 ஆம் ஆண்டுக்குள் தனது படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
விண்ணப்பத்தாரர்கள் BOI நிறுவனம் அறிவுறுத்தலின் படி 02.12.1997 ஆம் தேதிக்கு முன் 01.12.2005 ஆம் தேதிக்கு பின் பிறந்திருக்க கூடாது. தகுதியான வயது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது : 20 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு :-
| SL.No | பிரிவினர் | வயது வரம்பு |
|---|---|---|
| 1. | பட்டியல் பழங்குடி / பட்டியல் சாதி பிரிவினர் | 5 ஆண்டுகள் |
| 2. | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | 3 ஆண்டுகள் |
| 3. | மாற்றுத்திறனாளி பிரிவினர் | 10 ஆண்டுகள் |
தேர்ச்சி முறை :-
1.எழுத்துத் தேர்வு / Written Exam
2. சான்றிதழ் சரிபார்ப்பு / Certificate Verification
ஊதியம் வரம்பு :-
| வங்கியின் மூலம் மாதந்தோறும் வழங்க வேண்டிய ஊதியம் |
ரூ.8,500/- |
|---|---|
| இந்திய அரசால் வழங்க வேண்டிய ஊதியம் |
ரூ. 4,500/- |
| மாதம் மொத்தம் வழங்க வேண்டிய உதவித்தொகை |
ரூ.13,000/- |
விண்ணப்ப தேதிகள் :-
| ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் | 25.12.2025 |
|---|---|
| விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள் | 10.01.2026 |
| BOI தேர்வு தேதி | பின்னர் அறிவிக்கப்படும் |
விண்ணப்பக் கட்டணம் :-
| SL.NO | வகை | விண்ணப்பக் கட்டணம் |
|---|---|---|
| 1. | SC/ST/பெண்கள் வகுப்பினர் | ரூ.600/- |
| 2. | PwBD வகுப்பினர் | ரூ.400/- |
| 3. | பொதுப் பிரிவினருக்கு | ரூ.800/- |
How To Apply :-
1.https://nats. education. gov. in என்ற வலைத்தள பக்கம் செல்லவும்.
2. Apprenticeship with Bank Of India என்ற வேலைவாய்ப்பு இணைப்பை கிளிக் செய்யவும்.
3. NATS என்ற options க்குள் உள்நுழையவும்.
4. அதில் Login பக்கத்தில் புதிய கணக்கை உருவாக்கவும்.
5.தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
6.விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
7. தேவைகேற்ப அதனை Print Out எடுத்துக் கொள்ளவும்.
Important Link :-
Official Website : Link
Notification PDF Link : Download Here
Apply Link : Click Here
All News Job Notification Link : Click Here

0 Comments