Home : Exam
NCHM JEE நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.2026-27 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு.இளநிலை உணவக மேலாண்மை படிப்புக்கு (NCHMT) நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு January 25 -ஆம் தேதி வரை Online மூலம் விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
NTA Quick Summary:-
NCHM JEE தேர்வை NTA ஆண்டுதோறும் நடத்தி வருகிறது . அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற உள்ள தேசிய உணவக மேலாண்மை & உணவு தொழில்நுட்ப குழுமத்தின் கீழ் இயங்கும் (என்சிஎச்எம்சிடி) 78 கல்வி மையங்களில் கற்றுத்தரப்பட உள்ளது.பிஎஸ்சி விருந்தோம்பல் & உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு நடைபெறும் தேதி :-
2026-27 ஆம் கல்வியாண்டிற்கான NCHM JEE நுழைவுத் தேர்வானது April 25- ஆம் தேதி நடைபெறும்.
தேர்வு நடைபெறும் விதம் :-
NCHM தேர்வு கணினி Computer வழியில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் தேதி & விண்ணப்பிக்கும் முறை :-
exams.nta.ac.in/NCHM என்ற இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவை பதிவு செய்யலாம்.விருப்பமுள்ள நபர்கள் ஜனவரி 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகங்களுக்கு nchm@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கேட்டறிந்து கொள்ளலாம்.
NTA தேர்வுக்கான - Official Website
Registration Link : Click Here
All News Job Notification Link: Click Here

0 Comments