Home : Medical
மருத்துவ சேவைகள் Medical Services ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பினை நிரப்ப உள்ளன. தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியில் காலியாக உள்ள Audiometrist பதவிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு . இதற்கு Online -னில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www. mrb.tn.gov.in. என்ற வலைத்தள பக்கத்தில் 23.12.2025 ம் தேதி முதல் ஆரம்பமாகி உள்ளது.
Quick Summary :
| 1. | அமைப்பு | தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம். (MRB) |
|---|---|---|
| 2. | அறிவிப்பு எண் | 18/MRB/2025 |
| 3. | வகை | அரசு வேலை வாய்ப்பு |
| 4. | காலியிடம் எண்ணிக்கை | 11 பதவிகள் |
| 5. | கல்வித்தகுதி | Any Degree / 10 th Pass |
| 6. | பதவியின் பெயர் | ஆடியோமெட்ரிஷியன் |
| 7. | ஊதியம் | ரூ.19,500/- to ரூ.71,900/- |
| 8. | விண்ணப்பிக்கும் முறை | Online |
கல்வித்தகுதி :-
அரசு Medical நிறுவனங்களிலோ அல்லது மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஆடியோமெட்ரியில் படிப்பில் ஒரு வருட சான்றிதழ் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கூடுதலாக Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Category வாரியாக காலியிட விவரம் :-
| Category | GT | BC | BC(M) | MBC/ DNC | SC | TOTAL |
|---|---|---|---|---|---|---|
| Total Vacant | 4 | 3 | 1 | 1 | 2 | 11 |
வயது வரம்பு :-
ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| 1. | பொதுப் பிரிவினர் | ரூ.600/- |
|---|---|---|
| 2. | SC/ SCA/ ST/ DW/ DAP | ரூ.300/- |
விண்ணப்ப முக்கிய தேதி :-
| 1. | விண்ணப்பம் தொடங்கும் நாள் | 03.12.2025 |
|---|---|---|
| 2. | விண்ணப்பம் முடிவடையும் நாள் | 23.12.2025 |
How To Apply :-
1. www.mrb.tn.gov.in என்ற மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் பக்கத்திருக்குச் செல்லவும்.
2. Registration Of New User for MRB என்ற லிங்க்-யை கிளிக் செய்யவும்.
3. Audiometrist 2025 Online Application form-யை கவனமாக பூர்த்தி செய்யவும்.
4. தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
5. Category ஏற்ப விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.
6.Online மூலம் கட்டணம் செலுத்தவும்.
7.வருங்கால தேவைகேற்ப அதனை Print -Out எடுத்துக் கொள்ளவும்.
Important Link :-
| MRB Official Website Link | Click Here |
|---|---|
| Notification PDF | Download Here |
| New Registration Link | Apply Here |
| All News Job Notification Link | Click Here |


0 Comments